“Tamil Proverb:
கட்டி அழுகிறபோது கையும் துழாவுகிறதே.”
“Tamil Proverb:
கட்டி அழுகிறபோது கையும் துழாவுகிறதே.”
“Tamil Proverb:
கட்டி அழுகிறபோது கையும் துழாவுகிறதே.”
“Tamil Proverb:
கட்டிக்கொண்டு வரச்சொன்னால் வெட்டிக்கொண்டு வருவான்.”
“Tamil Proverb:
கட்டாந்தரை அட்டைபோல.”
“Tamil Proverb:
கட்டப்பாரையை விழுங்கிச் சுக்குக் கஷாயம் குடித்ததுபோல.”
“Tamil Proverb:
கடையிலே கட்டித் தூக்கினாலும் அழுகற் பூசணிக்காய் அழுகலே.”
“Tamil Proverb:
கடையில் வந்ததும் அரிசியோ நடையில் வெந்ததும் சாதமோ?”
“Tamil Proverb:
"கடையில் அரிசி கஞ்சிக்கு உதவுமா, அபிசாரி புருஷன் ஆபத்துக்கு உதவுவானா?”
“Tamil Proverb:
கடையிலே கொண்டு மனையிலே வைக்கிறான்.”
“Tamil Proverb:
கடைத்தேங்காய் எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தாற்போல.”
“Tamil Proverb:
"கடைசிச் சோற்றுக்கு மோரும், கால் மாட்டிற்குப் பாயும் வேண்டும்.”
“Tamil Proverb:
கடைக்குக் கடை ஆள் இருப்பார்கள்.”
“Tamil Proverb:
கடை கெட்ட வாழ்வு தலை கட்ட நேரம் இல்லை.”
“Tamil Proverb:
கடும்பசி கல் மதில் உடைத்தும் களவுசெய்யச் சொல்லும்.”
“Tamil Proverb:
கடுமுடுக்கடா சேவகா கம்பரிசி அடா சம்பளம்.”
“Tamil Proverb:
கடுஞ்சொற் கேட்டால் காதுக்கு அருவருப்பு.”
“Tamil Proverb:
கடுஞ்செட்டுக் கண்ணைக் கெடுக்கும்.”