“Tamil Proverb:
கடுஞ்செட்டுக் காரியக்கேடாம்.”
“Tamil Proverb:
கடுஞ்செட்டுக் காரியக்கேடாம்.”
“Tamil Proverb:
கடுஞ்செட்டுக் காரியக்கேடாம்.”
“Tamil Proverb:
கடுஞ்சினேகம் கண்ணுக்குப் பகை.”
“Tamil Proverb:
"கடுங்காற்று மழை காட்டும், கடுஞ்சினேகம் பகை காட்டும்.”
“Tamil Proverb:
"கடுக்காய்க்கு அகணி நஞ்சு, சுக்கிற்குப் புறணி நஞ்சு.”
“Tamil Proverb:
கடுகுக் களவும் களவுதான் கர்ப்பூரக் களவும் களவுதான்.”
“Tamil Proverb:
கடுகு போன இடம் ஆராய்வார் மிளகு போன இடம் ஆராயார்.”
“Tamil Proverb:
கடுகு போன இடம் ஆராய்வார் பூசனிக்காய் போன இடம் தெரியாது.”
“Tamil Proverb:
"கடுகு போகிற இடத்தில் தடி எடுத்துக்கொண்டு திரிவான், பூசனிக்காய் போகிற இடம் தெரியாது.”
“Tamil Proverb:
கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.”
“Tamil Proverb:
கடுகிச்சு முடுகிச்சு வடுகச்சி கலியாணம்.”
“Tamil Proverb:
கடியும் சுறுக்குத்தான் அடியும் சுறுக்குத்தான்.”
“Tamil Proverb:
கடியாத மூட்டையென்று விட்டு விடுவார்களா?”
“Tamil Proverb:
கடிந்த சொல்லிலும் கனிந்த சொல்லே நன்மை.”
“Tamil Proverb:
கடித்த நாயைப் பயித்தியம் கொண்டது என்று சொல்வார்கள்.”
“Tamil Proverb:
கடித்தாலும் கடிக்கட்டும். நீ கொல்லாதிரு.”
“Tamil Proverb:
கடித்த நாய்க்குக் காடியைக் கொடு.”