“Tamil Proverb:
"கங்கையில் ஆடினாலும், கணமும் விடாமற் செய்த பாவம் தீராது.”
“Tamil Proverb:
"கங்கையில் ஆடினாலும், கணமும் விடாமற் செய்த பாவம் தீராது.”
“Tamil Proverb:
"கங்கையில் ஆடினாலும், கணமும் விடாமற் செய்த பாவம் தீராது.”
“Tamil Proverb:
கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?”
“Tamil Proverb:
கங்கையிலே முளைத்தாலும் பேய்ச்சுரை நல்லசுரை ஆமா?”
“Tamil Proverb:
ஔவையார்மேலும் குற்றம் உண்டு அண்ணாவியார்மேலும் பழுது உண்டு.”
“Tamil Proverb:
ஔவை சொல்லுக்கு அச்சம் இல்லை.”
“Tamil Proverb:
ஓர் ஊருக்கு ஒரு பேரிட்டுக் கொள்ளலாமா?”
“Tamil Proverb:
ஓர் ஊருக்குப் பேச்சு மற்றோர் ஊருக்கு ஏச்சு.”
“Tamil Proverb:
ஓர் ஆறு தாண்ட மாட்டாதவன் ஒன்பது ஆறு தாண்டுவானா?”
“Tamil Proverb:
ஓர் ஆண்டி பசித்திருக்க உலகம் எல்லாம் கிறுகிறென்று சுற்றுகிறதா?”
“Tamil Proverb:
ஓரம் சொன்னவன் குடித்தனம்போலே.”
“Tamil Proverb:
ஓரம் சொன்னவன் ஆருக்கு ஆவான்?”
“Tamil Proverb:
ஓயா மழையும் ஒழியாக் காற்றும்.”
“Tamil Proverb:
ஓய்விலா நேசமே யோலமே சரணம்.”
“Tamil Proverb:
ஓமபிண்டத்தை நாய் இச்சித்தாற்போலே.”
“Tamil Proverb:
"ஓந்தி வேலிக்கு இழுக்கின்றது, தவளை தண்ணீருக்கு இழுக்கின்றது.”
“Tamil Proverb:
ஓதுவார்க்கு உதவு.”