“Tamil Proverb:
ஓதுவானுக்கு ஊரும் உழுவானுக்கு நிலமும் இல்லையா?”
“Tamil Proverb:
ஓதுவானுக்கு ஊரும் உழுவானுக்கு நிலமும் இல்லையா?”
“Tamil Proverb:
ஓதுவானுக்கு ஊரும் உழுவானுக்கு நிலமும் இல்லையா?”
“Tamil Proverb:
ஓதுவன் எல்லாம் உழுவான் தலைக்கடையில்.”
“Tamil Proverb:
ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.”
“Tamil Proverb:
ஓணான் விழுங்கிய கதைபோல.”
“Tamil Proverb:
ஓட்டை மணி ஆனாலும் ஓசை நீங்குமா?”
“Tamil Proverb:
ஓட்டைப் பானைச் சர்க்கரை கசக்குமா?”
“Tamil Proverb:
ஓட்டை நாழிக்குப் பூண் கட்டினது போல.”
“Tamil Proverb:
ஓட்டைப் பானையிலே சர்க்கரை இருக்கும்.”
“Tamil Proverb:
ஓட்டைச் சட்டி ஆனாலும் கொழுக்கட்டை வெந்தாற் சரி.”
“Tamil Proverb:
ஓடுகிற வெள்ளம் அணையில் நிற்குமா?”
“Tamil Proverb:
ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.”
“Tamil Proverb:
ஓடுகிற பாம்பைப் பிடிக்கிற பருவம்.”
“Tamil Proverb:
ஓடியும் கிழவிக்குப் பிறகேயா?”
“Tamil Proverb:
ஓடியம் ஆகிலும் ஊடுருவக் கேள்.”
“Tamil Proverb:
"ஓடிப்போன புருஷன் வந்து கூடிக்கொண்டான், உடைமைமேல் உடைமை போட்டு மினுக்கிக்கொண்டாள்.”
“Tamil Proverb:
ஓடிய முயல் பெரிய முயல் அல்லவோ?”