“Tamil Proverb:
கடன்காரனுக்குக் கடனும் பழிகாரனுக்குப் பழியும் கொடுக்க வேண்டும்.”
“Tamil Proverb:
கடன்காரனுக்குக் கடனும் பழிகாரனுக்குப் பழியும் கொடுக்க வேண்டும்.”
“Tamil Proverb:
கடன்காரனுக்குக் கடனும் பழிகாரனுக்குப் பழியும் கொடுக்க வேண்டும்.”
“Tamil Proverb:
கடன்காரனை வைக்கக் கழு உண்டா?”
“Tamil Proverb:
கடன் வாங்கியும் பட்டினியா?”
“Tamil Proverb:
கடன் வாங்கியும் பட்டினி கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.”
“Tamil Proverb:
கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும்கெட்டான்; மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.”
“Tamil Proverb:
"கடன்காரனுக்குக் கடனும், உடன்பிறந்தானுக்குப் பங்கும் கொடுக்கவேண்டும்.”
“Tamil Proverb:
கடன் இல்லாத கஞ்சி கால் வயிறு.”
“Tamil Proverb:
கடனோடு கடன் கந்தப் பொடி காற்பணம்.”
“Tamil Proverb:
கடற் கரை தாழங்காய் கீழ் தொங்கி என்ன மேல் தொங்கி என்ன?”
“Tamil Proverb:
கடல் பெருகினால் கரை ஏது?”
“Tamil Proverb:
கடல் பெருகினால் கரையும் பெருகுமா?”
“Tamil Proverb:
கடல் வற்றிக் கருவாடு தின்னலாமென்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு.”
“Tamil Proverb:
கடல் மீனுக்கு நுளையன் இட்டதே சட்டம்.”
“Tamil Proverb:
"கடல் தாண்ட ஆசை உண்டு, கால்வாய் தாண்டக் கால் இல்லை.”
“Tamil Proverb:
"கடல்நீர் நிறைந்து ஆவது என்ன, காஞ்சிரை பழுத்து ஆவது என்ன?”
“Tamil Proverb:
கடல் கொதித்தால் விளாவ நீர் எங்கே?”