“Tamil Proverb:
கடலை தூர்த்தாலும் காரியம் முடியாது.”
“Tamil Proverb:
கடலை தூர்த்தாலும் காரியம் முடியாது.”
“Tamil Proverb:
கடலை தூர்த்தாலும் காரியம் முடியாது.”
“Tamil Proverb:
கடலைத் தூர்த்தும் காரியம் முடிக்க வேண்டும்.”
“Tamil Proverb:
கடலில் கரைத்த புளிபோல.”
“Tamil Proverb:
கடலிலே துரும்பு கிடந்தாலும் மனதிலே ஒரு சொல் கிடவாது.”
“Tamil Proverb:
கடலிலே ஏற்றம் போட்ட கதை.”
“Tamil Proverb:
கடலில் இட்ட பெருங்காயம்போல.”
“Tamil Proverb:
"கஞ்சி வரதப்பா என்றால், எங்கே வரதப்பா என்கிறான்.”
“Tamil Proverb:
"கச்சற் கருவாடு மோட்சத்திற்குப் போனாலும், பிச்சைக்காரர் மோட்சத்திற்குப் போகமாட்டார்கள்.”
“Tamil Proverb:
கசிந்து வந்தவன் கண்ணைத் துடை.”
“Tamil Proverb:
கசடான கல்வியினும் கல்வியீனம் நலம்.”
“Tamil Proverb:
கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.”
“Tamil Proverb:
கசடருக்கு இல்லைக் கற்றோர் உறவு.”
“Tamil Proverb:
கங்கையிலே பிறந்த நத்தை சாலக்கிராமம் ஆகாது.”
“Tamil Proverb:
கசக்கி மோரலாமா?”
“Tamil Proverb:
கங்கையில் ஆடினாலும் பாவம் தீருமா?”
“Tamil Proverb:
கங்கையிலே படிந்தாலும் பேய்ச்சுரைக்காய் நல்ல சுரைக்காய் ஆகாது.”