“Tamil Proverb:
ஓடிப்போகிறவன் பாடிப்போகிறான்.”
“Tamil Proverb:
ஓடிப்போகிறவன் பாடிப்போகிறான்.”
“Tamil Proverb:
ஓடிப்போகிறவன் பாடிப்போகிறான்.”
“Tamil Proverb:
ஓடிப்போன ஊரில் ஆதரித்தவன் கவுண்டன்.”
“Tamil Proverb:
ஓடி ஓடி உள்ளங்காலும் வெளுத்தது.”
“Tamil Proverb:
ஓடி ஒன்பது பணம் சம்பாதிப்பதிலும் உட்காந்திருந்து ஒரு பணம் சம்பாதிப்பது நன்று.”
“Tamil Proverb:
"ஓடவும் மாட்டான் பிடிக்கவும் மாட்டான், ஓயாமல் பேசுவான்.”
“Tamil Proverb:
ஓடி ஒரு கோடி தேடுவதிலும் இருந்து ஒரு காசு தேடுவது நலம்.”
“Tamil Proverb:
ஓடவும் மாட்டேன் பிடிக்கவும் மாட்டேன்.”
“Tamil Proverb:
ஓடம் விட்ட இடம் அடி சுடும் அடி சுட்ட இடம் ஓடம் விடப்படும்.”
“Tamil Proverb:
ஓடம் வண்டியிலும் வண்டி ஓடத்திலும் காணவும்படும்.”
“Tamil Proverb:
ஓடம் கடந்தால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு.”
“Tamil Proverb:
ஓடம் விட்ட ஆறும் அடி சுடும்.”
“Tamil Proverb:
ஓடம் கட்டின தூலம்.”
“Tamil Proverb:
ஓடம் விட்டு இறங்கினால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு.”
“Tamil Proverb:
"ஓங்கில் அறியும் உயர் கடலின் ஆழம், பாங்கி அறிவாள் தன் பத்தாவின் வலிமை.”
“Tamil Proverb:
"ஓசை பெறும் வெண்கலம், ஓசைபெறா மட்கலம்.”
“Tamil Proverb:
ஓசை காட்டிப் பூசை செய்.”