“Tamil Proverb:
உனக்கும் பேபே உன் அப்பனுக்கும் பேபே.”
“Tamil Proverb:
உனக்கும் பேபே உன் அப்பனுக்கும் பேபே.”
“Tamil Proverb:
உனக்கும் பேபே உன் அப்பனுக்கும் பேபே.”
“Tamil Proverb:
உற்றார் உதவுவாரோ அன்னியர் உதவுவாரோ?”
“Tamil Proverb:
"உற்றாருக்கு ஒன்றும் கொடான், நமனாருக்கு நாலும் கொடுப்பான்.”
“Tamil Proverb:
"உற்றார் தின்றால் புற்றாய் விளையும், ஊரார் தின்றால் பேராய் விளையும்.”
“Tamil Proverb:
"உற்றது சொல்ல ஊரும் அல்ல, நல்லது சொல்ல நாடும் அல்ல.”
“Tamil Proverb:
உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்.”
“Tamil Proverb:
உற்ற சிநேகிதன் உயிர்க்கு அமிர்தம்.”
“Tamil Proverb:
உற்சாகம் செய்தால் மச்சைத் தாண்டுவான்.”
“Tamil Proverb:
உறுதீங்குக்கு உதவாதவன் உற்றவனா?”
“Tamil Proverb:
உறுதியான காரியம் ஒருபோதும் கெடாது.”
“Tamil Proverb:
உறியிலே தயிர் இருக்க ஊர் எங்கும் போனாற்போல்.”
“Tamil Proverb:
உறியிற் பணம் போய்த் தெருவிற் சண்டையை இழுக்கிறது.”
“Tamil Proverb:
உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்?”
“Tamil Proverb:
உறி அற மூளிநாய்க்கு வேட்டை.”
“Tamil Proverb:
உறவுக்கு ஒன்பது படி ஊருக்குப் பத்துப் படி.”
“Tamil Proverb:
உறவுக்கும் பகைக்கும் பொருளே துணை.”