“Tamil Proverb:
எட்டாப் பழத்தைப் பார்த்துக் கொட்டாவி விட்டதுபோல.”
“Tamil Proverb:
எட்டாப் பழத்தைப் பார்த்துக் கொட்டாவி விட்டதுபோல.”
“Tamil Proverb:
எட்டாப் பழத்தைப் பார்த்துக் கொட்டாவி விட்டதுபோல.”
“Tamil Proverb:
எடுப்பார் மழுவைத் தடுப்பார் புலியைக் கொடுப்பார் அருமை.”
“Tamil Proverb:
எடுப்புண்ட கலப்பை இருந்து உழுமா?”
“Tamil Proverb:
எடுப்பார் கைக் குழந்தை.”
“Tamil Proverb:
எடுப்பாரும் பிடிப்பாரும் உண்டானால் இளைப்பும் தவிப்பும் உண்டு.”
“Tamil Proverb:
எடுப்பது பிச்சை ஏறுவது பல்லக்கு.”
“Tamil Proverb:
எடுத்த அடி மடங்குமா?”
“Tamil Proverb:
எடுத்துவிட்ட எருது எத்தனை நாள் உழும்?”
“Tamil Proverb:
எடுத்து ஆளாத பொருள் உதவாது.”
“Tamil Proverb:
எடுத்தாலும் பங்காருப்பெட்டியை எடுக்கவேண்டும் இருந்தாலும் சிங்காரக்கழுவில் இருக்கவேண்டும்.”
“Tamil Proverb:
எடுத்த சுமை சுமந்தல்லோ இறக்கவேண்டும்?”
“Tamil Proverb:
எடுக்கப் போன சீமாட்டி இடுப்பு ஒடிந்து விழுந்தாளாம்.”
“Tamil Proverb:
எடுக்கமுன்னம் கழுதை இடுப்பு ஒடிந்து விழுந்ததாம்.”
“Tamil Proverb:
எச்சிலைக் கழுவி உன் சுத்தத்திலே வார்.”
“Tamil Proverb:
எச்சிவிலைக்கு நாய் அடித்துக்கொண்டு நிற்கிறதுபோல.”
“Tamil Proverb:
"எச்சில் தின்றாலும் வயிறு நிறையத் தின்ன வேண்டும், ஏச்சுக் கேட்டாலும் பொழுது விடிகிறமட்டும் கேட்க வேண்டும்.”