“Tamil Proverb:
இயற்கை வாசனையோ செயற்கை வாசனையோ?”
“Tamil Proverb:
இயற்கை வாசனையோ செயற்கை வாசனையோ?”
“Tamil Proverb:
இயற்கை வாசனையோ செயற்கை வாசனையோ?”
“Tamil Proverb:
"இமயன் ஒருவனைக் கொல்வான், ஏற்றம் மூவரைக் கொல்லும்.”
“Tamil Proverb:
இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.”
“Tamil Proverb:
"இந்திரனைச் சந்திரனை இலையாலே மறைப்பாள், எமதருமராஜனைக் கையாலே மறைப்பாள்.”
“Tamil Proverb:
இந்த நாயை ஏன் இப்படிச் செய்கிறாய்?”
“Tamil Proverb:
இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்றாற்போல் இருக்கிறான்?”
“Tamil Proverb:
இந்தப் பெருமையும் பந்தல் அழகும் பார்த்தையா பண்ணைக்காரா?”
“Tamil Proverb:
இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்?”
“Tamil Proverb:
"இந்தக்கரிப்பிற் செத்தால், இன்னம் ஒரு கரிப்பு மயிரைப் பிடுங்குமா?”
“Tamil Proverb:
இந்தக் கூழுக்கோ இத்தனை திருநாமம்?”
“Tamil Proverb:
இந்த எலும்பைக் கடிப்பானேன் சொந்தப்பல்லுப் போவானேன்?”
“Tamil Proverb:
இந்த அடிக்கு எந்த நாயும் சாகும்.”
“Tamil Proverb:
இத்தனை அத்தனை ஆனால் அத்தனை எத்தனை ஆகும்?”
“Tamil Proverb:
இத்தனை பெரியவன் கையைப் பிடித்தால் எப்படி மாட்டோம் என்கிறது?”
“Tamil Proverb:
இது என்ன வெள்ளரிக்காய் விற்ற பட்டணமா?”
“Tamil Proverb:
இணங்காரோடு இணங்குவது இகழ்ச்சி.”