“Tamil Proverb:
இடுவது பிச்சை பெறுவது மோக்ஷம்.”
“Tamil Proverb:
இடுவது பிச்சை பெறுவது மோக்ஷம்.”
“Tamil Proverb:
இடுவது பிச்சை பெறுவது மோக்ஷம்.”
“Tamil Proverb:
இடும்பு செய்வார்க்கு இராப் பகல் நித்திரை இல்லை.”
“Tamil Proverb:
இடுப்பு ஒடிந்த கோழிக்கு உரற் குழியே கதி.”
“Tamil Proverb:
இடுப்பு வைத்த இடமெல்லாம் அடுப்பு வைத்தான்.”
“Tamil Proverb:
இடுகிற தெய்வம் எங்கும் இடும்.”
“Tamil Proverb:
இடிக்குக் குடை பிடிக்கலாமா ?”
“Tamil Proverb:
இடி ஓசை கேட்ட பாம்புபோல.”
“Tamil Proverb:
இடம் வலம் தெரியாதவனோடு இணக்கம் பண்ணக்கூடாது.”
“Tamil Proverb:
இடதுகைக்கு வலதுகை துணை வலதுகைக்கு இடதுகை துணை.”
“Tamil Proverb:
இடங்கொடுத்தால் மடம் பிடுங்குவான்.”
“Tamil Proverb:
இடக்கனுக்கு வழி எங்கே? கிடைக்கிறவன் தலைமேலே.”
“Tamil Proverb:
இஞ்சி தின்ற குரங்குபோல.”
“Tamil Proverb:
இச்சித்த காரியம் இரகசியம் அல்லவே.”
“Tamil Proverb:
இங்கு இருந்த பாண்டம்போல.”
“Tamil Proverb:
இக்கரையில் பாகலைப் போட்டு அக்கறையில் கொழுகொம்பு நடுகிறான்.”
“Tamil Proverb:
இகழ்ச்சியுடையோன் புகழ்ச்சியடையான்.”