“Tamil Proverb:
இராமர் இருந்த இடம் அயோத்தி.”
“Tamil Proverb:
இராமர் இருந்த இடம் அயோத்தி.”
“Tamil Proverb:
இராமர் இருந்த இடம் அயோத்தி.”
“Tamil Proverb:
இராப்பகல் கண்ணிலே.”
“Tamil Proverb:
இராப்பட்டினி பாயோடே.”
“Tamil Proverb:
இராப்பட்டினி கிடப்பவன் அகவிலை கேட்பானோ ?”
“Tamil Proverb:
இராப்பட்டினி கிடந்தவன் உரித்த வாழைப்பழம் விற்கிறதா என்று விசாரித்தானாம்.”
“Tamil Proverb:
இராசா கடன்படப் புளுக்கை காடித்தண்ணீர் குடித்ததுபோல.”
“Tamil Proverb:
இராசாளியைக் கண்ட கொக்குப்போல.”
“Tamil Proverb:
இராசன் செங்கோல் தன் நாடுவரையில்.”
“Tamil Proverb:
இராசா மகள் ஆனாலும் கொண்டவனுக்குப் பெண்டுதான்”
“Tamil Proverb:
இராசன் ஆனாலும் தன் தாய்க்கு மகனே.”
“Tamil Proverb:
இராச கீரியைக் காவுகிறதுபோல.”
“Tamil Proverb:
இராசமுகத்துக்கு எலுமிச்சம் பழம்போல.”
“Tamil Proverb:
இராசன் ஏறிய குதிரையைப்போல.”
“Tamil Proverb:
இராக் கண்ட சனி மிடாப்போல வீங்கின கதை.”
“Tamil Proverb:
"இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை, ராஜ திசையிற் கெட்டவனும் இல்லை.”
“Tamil Proverb:
இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம்.”