“Tamil Proverb:
இரவற் சோறு பஞ்சம் தாங்குமா?”
“Tamil Proverb:
இரவற் சோறு பஞ்சம் தாங்குமா?”
“Tamil Proverb:
இரவற் சோறு பஞ்சம் தாங்குமா?”
“Tamil Proverb:
"இரவல் சதமா, திருடன் உறவா?”
“Tamil Proverb:
"இரவல் உடைமை இசைவாய் இருக்கிறது, என் பிள்ளை ஆணை நான் கொடுக்கமாட்டேன்.”
“Tamil Proverb:
இரப்பவனுக்கு எங்கும் பஞ்சமில்லை.”
“Tamil Proverb:
இரப்பவனுக்கு வெண்சோறு பஞ்சமா?”
“Tamil Proverb:
இரந்தோர்க்கு ஈவது உடையார் கடன்.”
“Tamil Proverb:
இரந்தும் பரத்துக்கு இடு.”
“Tamil Proverb:
இரண்டு நாய்க்கு ஒரு எலும்பு போட்டதுபோல.”
“Tamil Proverb:
இரண்டு வீட்டிலும் கலியாணம் இடையிலே செத்ததாம் நாய்க்குட்டி.”
“Tamil Proverb:
இரண்டு பெண்டாட்டிக்காரன் வீட்டில் நெருப்பேன்?”
“Tamil Proverb:
இரண்டு தோணியில் கால் வைக்கிறதா?”
“Tamil Proverb:
இரண்டு பட்ட ஊரில் குரங்கும் குடி இராது.”
“Tamil Proverb:
இரங்காதவர் உண்டா? பெண் என்றால் பேயும் இரங்கும்.”
“Tamil Proverb:
இரண்டு ஆட்டிலே ஊட்ட விட்ட குட்டிபோல.”
“Tamil Proverb:
இரக்கப் போனாலும் சிறக்கப் போகவேண்டும்.”
“Tamil Proverb:
இரக்கம் இல்லாதான் நெஞ்சம் இரும்பிலும் கடிது.”