“Tamil Proverb:
ஆனைமேல் இட்ட பாரம் பூனைமேல் இட்டாற்போல.”
“Tamil Proverb:
ஆனைமேல் இட்ட பாரம் பூனைமேல் இட்டாற்போல.”
“Tamil Proverb:
ஆனைமேல் இட்ட பாரம் பூனைமேல் இட்டாற்போல.”
“Tamil Proverb:
ஆனைமேலே போகிறவனைச் சுண்ணாம்பு கேட்டாற்போல.”
“Tamil Proverb:
ஆனை மேயும் காட்டில் ஆட்டுக்குட்டி மேய இடம் இல்லையா ?”
“Tamil Proverb:
ஆனை முட்டத் தாள் வானமுட்டப் போர்.”
“Tamil Proverb:
ஆனைமிதிக்கப் பிழைப்பார்களா ?”
“Tamil Proverb:
ஆனை போன வீதி”
“Tamil Proverb:
ஆனை பார்க்க வெள்ளெழுத்தா ?”
“Tamil Proverb:
ஆனை படுத்தால் ஆட்டுக்குட்டிக்குத் தாழுமா ?”
“Tamil Proverb:
ஆனை படுத்தால் ஆள்மட்டம்.”
“Tamil Proverb:
ஆனை நிழலைப் பார்க்கத் தவளை கலங்கினாற்போலே.”
“Tamil Proverb:
ஆனை துரத்திவந்தாலும் ஆலயத்தில் நுழையலாகாது.”
“Tamil Proverb:
ஆனை தன்னைக் கட்டச் சங்கிலியைத் தானே கொடுத்ததுபோல.”
“Tamil Proverb:
ஆனை தன் தலையில் தானே மண்ணைப் போட்டுக்கொள்ளும்.”
“Tamil Proverb:
ஆனை தழுவிய கையாலே ஆடு தழுவுகிறதோ ?”
“Tamil Proverb:
ஆனை செத்தாலும் ஆயிரம் பொன்.”
“Tamil Proverb:
ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.”