“Tamil Proverb:
ஆள் கொஞ்சமாகிலும் ஆயுதம் மிடுக்கு.”
“Tamil Proverb:
ஆள் கொஞ்சமாகிலும் ஆயுதம் மிடுக்கு.”
“Tamil Proverb:
ஆள் கொஞ்சமாகிலும் ஆயுதம் மிடுக்கு.”
“Tamil Proverb:
ஆள் ஏற நீர் ஏறும்.”
“Tamil Proverb:
ஆள் இளந்தலை கண்டால் தோணி மிதக்கப் பாயும்.”
“Tamil Proverb:
ஆள் இல்லாப் படை அம்பலம்.”
“Tamil Proverb:
ஆள் இருக்கக் கொலை சாயுமா ?”
“Tamil Proverb:
ஆள் இல்லாமல் ஆயுதம் வெட்டுமா ?”
“Tamil Proverb:
ஆளைப் பார்த்து வாயால் ஏய்த்தான்.”
“Tamil Proverb:
"ஆள் ஆளைக் குத்தும், பகடம் பத்துப் பேரைக் குத்தும்.”
“Tamil Proverb:
ஆளைப் பார் முகத்தைப் பார்.”
“Tamil Proverb:
ஆளை ஆள் அறியவேண்டும் மீனைப் புளியங்காய் அறியவேண்டும்.”
“Tamil Proverb:
ஆளைச் சுற்றிப்பாராமல் அளக்கிறதா?”
“Tamil Proverb:
ஆளை ஆள் குத்தும் ஆள்மிடுக்குப் பத்துப் பேரைக் குத்தும்.”
“Tamil Proverb:
ஆளை அறிந்துதான் அறுக்கிறான்.”
“Tamil Proverb:
ஆளுக்குள்ளே ஆளாயிருப்பான்.”
“Tamil Proverb:
ஆளுக்கு ஒரு குட்டுக் குட்ட அடியேன் தலை மிடாப்போல.”
“Tamil Proverb:
ஆளுக்கு ஒரு குட்டுக் குட்டினாலும் அவனுக்குப் புத்தி வராது.”