“Tamil Proverb:
ஆளன் இல்லாதவள் ஆற்று மணலுக்குச் சரி.”
“Tamil Proverb:
ஆளன் இல்லாதவள் ஆற்று மணலுக்குச் சரி.”
“Tamil Proverb:
ஆளன் இல்லாதவள் ஆற்று மணலுக்குச் சரி.”
“Tamil Proverb:
ஆளான ஆட்களுக்கு அவிழ் அகப்படாக் காலத்திலே காகா பிசாசு கஞ்சிக்கு அழுகிறது.”
“Tamil Proverb:
ஆளனில்லாத் துக்கம் அழுதாலுந் தீராது.”
“Tamil Proverb:
ஆளமாட்டாதவனுக்குப் பெண்டேன் ?”
“Tamil Proverb:
ஆழியெல்லாம் வயலானால் என்ன அவனி யெல்லாம் அன்னமயமானால் என்ன ?”
“Tamil Proverb:
ஆழாக்கு அரிசி மூழாக்குப்பானை முதலியார் வருகிற வீறாப்பைப் பாரும்.”
“Tamil Proverb:
ஆழம் அறியாமல் காலை யிடாதே.”
“Tamil Proverb:
ஆழமறியும் ஓங்கில் மேளம் அறியும் அரவம்.”
“Tamil Proverb:
"ஆவேறு நிறமானாலும், பால்வேறு நிறமாமோ ?”
“Tamil Proverb:
ஆவென்று போனபிறகு அள்ளி இடுகிறது ஆர் ?”
“Tamil Proverb:
"ஆவல்மாத்திரம் இருந்தால் என்ன, அன்னம் இறங்கினால் அல்லவோ பிழைப்பான்?.”
“Tamil Proverb:
ஆவாரை இலையும் ஆபத்துக்குதவும்.”
“Tamil Proverb:
ஆவத்தை அடரான் பாவத்தை தொடரான்.”
“Tamil Proverb:
"ஆல்போல் விழுதுவிட்டு, அறுகுபோல் வேரோடி மூங்கில்போற் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருக்க.”
“Tamil Proverb:
ஆவணிமாதம் அழுகல் தூற்றல்.”
“Tamil Proverb:
ஆல் பழுத்தால் அங்கே அரசு பழுத்தால் இங்கே.”