“Tamil Proverb:
ஆயுதபரீக்ஷை அறிந்தவன் நூற்றில் ஒருவன்.”
“Tamil Proverb:
ஆயுதபரீக்ஷை அறிந்தவன் நூற்றில் ஒருவன்.”
“Tamil Proverb:
ஆயுதபரீக்ஷை அறிந்தவன் நூற்றில் ஒருவன்.”
“Tamil Proverb:
ஆயிரம் பொய் சொல்லிக் கோயிலைக் கட்டு.”
“Tamil Proverb:
ஆயிரம் பொன்பெற்ற குதிரைக்கும் சவுக்கடி வேண்டும்.”
“Tamil Proverb:
ஆயிரம் பொன் பெற்ற குதிரைக்கு அரைப்பணத்துச் சவுக்கு.”
“Tamil Proverb:
ஆயிரம் நற்குணம் ஒரு லோபகுணத்தால் கெடும்.”
“Tamil Proverb:
ஆயிரம் பனையுள்ள அப்பனுக்குப் பிறந்தும் பல்லுக் குத்த ஒரு ஈர்க்கும் இல்லை.”
“Tamil Proverb:
ஆயிரம் பாம்பினுள் ஒரு தேரை அகப்பட்டாற்போல.”
“Tamil Proverb:
ஆயிரம் பசுக்களில் ஒரு பசு உதைத்துக்கொண்டால் நஷ்டமா?”
“Tamil Proverb:
ஆயிரம் சொல்லுக்கு அரை எழுத்து.”
“Tamil Proverb:
ஆயிரம் அரைக்காற்பணம்.”
“Tamil Proverb:
ஆயிரம் பெயர் கூடினாலும் ஒரு அந்துப்பூச்சியைக் கொல்லக்கூடாது.”
“Tamil Proverb:
ஆயிரம் பொன் போட்டு யானை வாங்கி அரைப்பணத்து அங்குசத்துக்குப் பால்மாறுகிறதா?”
“Tamil Proverb:
ஆயிரம் வந்தாலும் ஆத்திரம் ஆகாது.”
“Tamil Proverb:
ஆயிரம் பெயரைக் கொன்றவன் அரைவைத்தியன்.”
“Tamil Proverb:
ஆயிரம் வித்தைகள் கற்றாலும் உலகத்தில் ஆடம்பரங்கள் வேண்டும்.”
“Tamil Proverb:
ஆயிரம் வருஷம் சென்று செத்தாலும் அநீதச்சா ஆகாது.”