“Tamil Proverb:
ஆயிரம் வந்தாலும் ஆயத்தொழில் ஆகாது.”
“Tamil Proverb:
ஆயிரம் வந்தாலும் ஆயத்தொழில் ஆகாது.”
“Tamil Proverb:
ஆயிரம் வந்தாலும் ஆயத்தொழில் ஆகாது.”
“Tamil Proverb:
ஆயிரம் உடையார் அமர்ந்திருப்பார் துணிபொறுக்கி தொந்தோம் தொந்தோம் என்று கூத்தாடுவான்.”
“Tamil Proverb:
ஆயிரம் மாகாணி அறுபத்திரண்டரை.”
“Tamil Proverb:
ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.”
“Tamil Proverb:
ஆயிரத்தில் ஒருவனே அலங்காரபுருஷன்.”
“Tamil Proverb:
ஆயிரத்திலே பிறந்து ஐஞ்ஞூற்றிலே கால் நீட்டினதுபோல.”
“Tamil Proverb:
ஆயிரம் சொன்னாலும் அவசாரி சமுசாரியாகாள்.”
“Tamil Proverb:
ஆயிரம் கட்டு ஆனைப்பலம்.”
“Tamil Proverb:
ஆயிரம் கட்டு அண்டத்தைத் தாங்குமா.”
“Tamil Proverb:
ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்லுப்போல.”
“Tamil Proverb:
ஆயிரம் காக்கைக்குள் ஒரு அன்னம் அகப்பட்டதுபோல.”
“Tamil Proverb:
ஆயத்துறையில் அநியாயம் செய்யாதே.”
“Tamil Proverb:
ஆயிரக்கலம் நெல்லுக்கு ஓர் அந்துப்பூச்சி போதும்.”
“Tamil Proverb:
ஆயத்துக்குப் பயந்து ஆற்றில் நீந்தினதுபோல.”
“Tamil Proverb:
ஆயத்துக்குக் குதிரை கீயத்துக்குக் குட்டி.”
“Tamil Proverb:
ஆயத்திலும் நியாயம் வேண்டும்.”