“Tamil Proverb:
ஆரும் இல்லாத ஊரிலே அசுவமேதயாகம் செய்தானாம்.”
“Tamil Proverb:
ஆரும் இல்லாத ஊரிலே அசுவமேதயாகம் செய்தானாம்.”
“Tamil Proverb:
ஆரும் இல்லாத ஊரிலே அசுவமேதயாகம் செய்தானாம்.”
“Tamil Proverb:
ஆருமற்றதே தாரம் ஊரில் ஒருவனே தோழன்.”
“Tamil Proverb:
"ஆருக்காகிலும் துரோகம் செய்தால் ஐந்தாறு நாட்பொறுத்துக் கேட்கும், ஆத்துமத்துரோகம் செய்தால் அப்போதே கேட்கும்.”
“Tamil Proverb:
ஆருக்கு பிறந்து மோருக்கு அழுகிறாய்?”
“Tamil Proverb:
ஆருக்கு ஆர் சதம்?”
“Tamil Proverb:
ஆருக்கும் அஞ்சான் ஆர்படைக்கும் தோலான்.”
“Tamil Proverb:
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திற் கண் வேண்டும்.”
“Tamil Proverb:
ஆராற் கெட்டேன் நாராற் கெட்டேன்”
“Tamil Proverb:
ஆராருக்கு ஆளாவேன் ஆகாத உடம்பையும் புண்ணையும் கொண்டு.”
“Tamil Proverb:
ஆராகிலும் படியளந்து விட்டதா?”
“Tamil Proverb:
ஆரடா விட்டது மானியம் நானே விட்டுக்கொண்டேன்.”
“Tamil Proverb:
ஆரக்கழுத்தி அரண்மனைக்கு ஆகாது.”
“Tamil Proverb:
ஆய்ந்து பாராதான் காரியம் தான் சாந்துயரம் தரும்.”
“Tamil Proverb:
ஆய்ச்சலாய்ச்சலாய் மழை பெய்கிறது.”
“Tamil Proverb:
ஆயோதன முகத்தில் ஆயுதம் தேடுகிறதுபோல.”
“Tamil Proverb:
ஆயுதம் இல்லாரை அடிக்கிறதா ?”