“Tamil Proverb:
ஆலை விழுது தாங்குகிறாப்போலே”
“Tamil Proverb:
ஆலை விழுது தாங்குகிறாப்போலே”
“Tamil Proverb:
ஆலை விழுது தாங்குகிறாப்போலே”
“Tamil Proverb:
ஆலையில்லா ஊரிலே இலுப்பைப்பூச் சர்க்கரை.”
“Tamil Proverb:
ஆலைக் கரும்பும் வேலைத் துரும்புமானேன்.”
“Tamil Proverb:
ஆலையம் அறியாது ஓதிய வேதம்.”
“Tamil Proverb:
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி.”
“Tamil Proverb:
ஆலின்மேற் புல்லுருவி”
“Tamil Proverb:
ஆலமரம் பழுத்ததென்று பறவைக்கு ஆர் சீட்டனுப்பினர்?”
“Tamil Proverb:
ஆலசியம் அமிர்தம் விஷம்”
“Tamil Proverb:
ஆலகால் விஷம் போன்றவன் அந்தரமாவான்.”
“Tamil Proverb:
ஆர் குத்தினாலும் அரிசியானால் சரி.”
“Tamil Proverb:
ஆர் குடியைக் கெடுக்க ஆண்டி வேஷம் போட்டாய்?”
“Tamil Proverb:
ஆர் கடன் வைத்தாலும் மாரிகடன் வைக்கக்கூடாது.”
“Tamil Proverb:
ஆர் ஆத்தாள் செத்ததும் பொழுது விடிந்தால் தெரியும்.”
“Tamil Proverb:
ஆரோ செத்தான் எவனோ அழுதான்.”
“Tamil Proverb:
ஆரை நம்பித் தோழா காருக்கு ஏற்றம் போட்டாய்?”
“Tamil Proverb:
ஆரும் ஆரும் உறவு? தாயும் பிள்ளையும் உறவு.”