“Tamil Proverb:
ஆமுடையானைக் கொன்ற அறநீலி.”
“Tamil Proverb:
ஆமுடையானைக் கொன்ற அறநீலி.”
“Tamil Proverb:
ஆமுடையானைக் கொன்ற அறநீலி.”
“Tamil Proverb:
ஆமணக்கு முத்து ஆணிமுத்தாமா?”
“Tamil Proverb:
ஆமணக்கும் பருத்தியும் அடர விதைப்பானா?”
“Tamil Proverb:
ஆமை கிணற்றிலே அணில் கொம்பிலே.”
“Tamil Proverb:
ஆமணக்கு விதைத்தால் ஆச்சா முளைக்குமா?”
“Tamil Proverb:
ஆப்பைப் பிடுங்கின குரங்கு நாசம் அடைந்ததுபோல.”
“Tamil Proverb:
ஆப்பாத்தாள் கல்யாணம் போய்ப்பார்த்தால் தெரியும்.”
“Tamil Proverb:
ஆபத்துக்குப் பாவம் இல்லை.”
“Tamil Proverb:
ஆபத்துக்கு உதவினவனே பந்து.”
“Tamil Proverb:
ஆபத்தும் சம்பத்தும் ஆருக்கும் உண்டு.”
“Tamil Proverb:
ஆபத்திற் காத்தவன் ஆண்டவன் ஆவான்.”
“Tamil Proverb:
ஆஸ்தியுள்ளவன் ஆஸ்திக்கு அடிமை.”
“Tamil Proverb:
ஆஸ்தியுள்ளவனுக்கு நாசம் இல்லை.”
“Tamil Proverb:
ஆந்தை சிறிது கீச்சுப் பெரிது.”
“Tamil Proverb:
ஆஸ்தியில்லாதவன் அரைமனிதன்.”
“Tamil Proverb:
ஆத்தை படுகிற பாட்டுக்குள்ளே மகன் மோருக்கு அழுகிறான்.”