“Tamil Proverb:
ஆத்திரப்பட்டவனுக்கு அப்போது இன்பம்.”
“Tamil Proverb:
ஆத்திரப்பட்டவனுக்கு அப்போது இன்பம்.”
“Tamil Proverb:
ஆத்திரப்பட்டவனுக்கு அப்போது இன்பம்.”
“Tamil Proverb:
ஆத்திரக்காரன் கோத்திரம் அறிவானா?”
“Tamil Proverb:
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.”
“Tamil Proverb:
ஆதினக்காரனுக்குச் சாதனம் வேண்டுமா?”
“Tamil Proverb:
ஆதாயமில்லாத செட்டி ஆற்றைக் கட்டி இறைப்பானா?”
“Tamil Proverb:
ஆதரவற்ற வார்த்தையும் ஆணிகிடாவாத கைமரமும் பலன் செய்யாது.”
“Tamil Proverb:
ஆதாயமில்லாத செட்டி ஆற்றோடே போவானா?”
“Tamil Proverb:
ஆண்மையற்ற வீரன் ஆயுதத்தின்மேற் குறைசொல்லுவான்.”
“Tamil Proverb:
"ஆண்பிள்ளைகள் ஆயிரம் ஒத்திருப்பார்கள், அக்காள் தங்கைச்சி ஒத்திரார்கள்.”
“Tamil Proverb:
ஆண்டைமேற் கோபம் கடாவின்மேல் ஆறினான்.”
“Tamil Proverb:
ஆண்டு மறுத்தால் தோட்டியும் கும்பிடான்.”
“Tamil Proverb:
ஆண்டு மாறின காரும் அன்று அறுத்த சம்பாவும் ஆளன் கண்ணுக்கு அரிது.”
“Tamil Proverb:
ஆண்டி குண்டியைத் தட்டினால் பறப்பது சாம்பல்.”
“Tamil Proverb:
ஆண்டி வேஷம்போட்டும் அலைச்சல் தீரவில்லை.”
“Tamil Proverb:
ஆண்டியும் ஆண்டியும் கட்டிக்கொண்டால் சாம்பலும் சாம்பலும் ஒட்டிக்கொள்ளும்.”
“Tamil Proverb:
"ஆண்டியைக் கண்டால் லிங்கன் என்கிறான், தாதனைக் கண்டால் ரங்கன் என்கிறான்.”