“Tamil Proverb:
ஆண்டியும் தாதனும் தோண்டியும் கயிறும்.”
“Tamil Proverb:
ஆண்டியும் தாதனும் தோண்டியும் கயிறும்.”
“Tamil Proverb:
ஆண்டியும் தாதனும் தோண்டியும் கயிறும்.”
“Tamil Proverb:
ஆண்டியை அடித்தானாம் குடுவையை உடைத்தானாம்.”
“Tamil Proverb:
ஆண்டி மகன் ஆண்டியானால் நேரம் அறிந்து சங்கு ஊதுவான்.”
“Tamil Proverb:
ஆண்டிச்சி பெற்ற அஞ்சும் அவம்.”
“Tamil Proverb:
ஆண்டிக்கு வாய்ப்பேச்சு பார்ப்பானுக்கு அதுவும் இல்லை.”
“Tamil Proverb:
ஆண்டிக்கு இடச்சொன்னால் தாதனுக்கு இடச்சொல்லுகிறான்.”
“Tamil Proverb:
ஆண்டி கிடப்பான் மடத்திலே சோளிகிடக்கும் தெருவிலே.”
“Tamil Proverb:
ஆண்டிகள்கூடி மடம் கட்டினாற்போல.”
“Tamil Proverb:
ஆண்டார் இருக்குமட்டும் ஆட்டும் கூத்தும்.”
“Tamil Proverb:
ஆண்டாருக்குக் கொடுக்கிறையோ சுரைக்குடுக்கைக்குக் கொடுக்கிறையோ?”
“Tamil Proverb:
ஆண்ட பொருளை அறியாதார் செய்த தவம் மாண்ட மரத்துக்கு அணைத்த மண்.”
“Tamil Proverb:
ஆணையும் வேண்டாம் சத்தியமும் வேண்டாம் துணியைப்போட்டுத் தாண்டு.”
“Tamil Proverb:
"ஆணை அடித்த வளர், பெண்ணைப் போற்றி வளர்.”
“Tamil Proverb:
ஆணுக்கு அவகேடு செய்தாலும் பெண்ணுக்குப் பிழைகேடு செய்யலாகாது.”
“Tamil Proverb:
ஆணிக்கு இணங்கின பொன்னும் மாமிக்கு இணங்கின பெண்ணும் அருமை.”
“Tamil Proverb:
ஆணவத்தால் அழியாதே.”