“Tamil Proverb:
அறிவுடன் ஞானம் அன்புடன் ஒழுக்கம்.”
“Tamil Proverb:
அறிவுடன் ஞானம் அன்புடன் ஒழுக்கம்.”
“Tamil Proverb:
அறிவுடன் ஞானம் அன்புடன் ஒழுக்கம்.”
“Tamil Proverb:
அறிவு புறம்போய உலண்டதுபோல.”
“Tamil Proverb:
அறிவு இல்லார்க்கு ஆண்மையும் இல்லை.”
“Tamil Proverb:
அறிவு பெருத்தோன் நோய் பெருத்தோன்.”
“Tamil Proverb:
அறிவு இல்லாச் சயனம் அம்பரத்திலும் இல்லை.”
“Tamil Proverb:
அறிவு இல்லாதவன் பெண்டுகளிடத்தில் தாழ்வுபடுவான்.”
“Tamil Proverb:
அறிவு ஆர் அறிவார்? ஆய்ந்தார் அறிவார்.”
“Tamil Proverb:
அறிவீனனிடத்தில் புத்தி கேளாதே.”
“Tamil Proverb:
அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.”
“Tamil Proverb:
அறியாப் பிள்ளைப் புத்தியைப்போல”
“Tamil Proverb:
அறியாமல் தாடியை வளர்த்து அம்பட்டன் கையில் கொடுக்கவா?”
“Tamil Proverb:
அறியாத நாள் எல்லாம் பிறவாத நாள்.”
“Tamil Proverb:
அறிய அறிய கெடுவார் உண்டா?”
“Tamil Proverb:
அறிந்தவனென்று கும்பிட அடிமை வழங்கிட்ட கதை.”
“Tamil Proverb:
அறிந்தும் கெட்டேன் அறியாமலும் கெட்டேன் சொறிந்து புண் ஆயிற்று.”
“Tamil Proverb:
அறிந்த பார்ப்பான் சிநேகிதன் ஆறு காசுக்கு மூன்று தோசையா?”