“Tamil Proverb:
அறணை அலகு திறவாது.”
“Tamil Proverb:
அறணை அலகு திறவாது.”
“Tamil Proverb:
அறணை அலகு திறவாது.”
“Tamil Proverb:
அறச்செட்டு முழுநஷ்டம்.”
“Tamil Proverb:
அறக்கூர்மை மழுமொட்டை.”
“Tamil Proverb:
அறக்குழைத்தாலும் குழைப்பாள் அரிசியாய் இறக்கினாலும் இறக்குவாள்.”
“Tamil Proverb:
அறக்காத்தான் பெண்டிழந்தான்; அறுகாதவழி சுமந்து அழுதான்.”
“Tamil Proverb:
அள்ளுவது எல்லாம் நாய் தனக்கென்று எண்ணுமாம்.”
“Tamil Proverb:
அள்ளுகிறவன் இடத்தில் இருக்கல் ஆகாது கிள்ளுகிறவன் இடத்தில் இருந்தாலும்.”
“Tamil Proverb:
அள்ளிப் பால் வார்க்கையிலே சொல்லிப் பால் வார்த்திருக்குது.”
“Tamil Proverb:
"அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்துக் கொடுத்தால் கடன்.”
“Tamil Proverb:
அள்ளாது குறையாது சொல்லாது பிறவாது.”
“Tamil Proverb:
அளவளாவில்லாதவன் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர் நிறைந்தற்று.”
“Tamil Proverb:
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.”
“Tamil Proverb:
அளந்து அளந்த நாழி ஒழிந்து ஒழிந்து வரும்.”
“Tamil Proverb:
அளந்தால் ஒரு சாணில்லை அரிந்தால் ஒரு சட்டிகாணாது.”
“Tamil Proverb:
அளந்த நாழிகொண்டு அளப்பான்.”
“Tamil Proverb:
அளக்கிற நாழி அகவிலை அறியுமா?”