“Tamil Proverb:
அரிவாள் சுருக்கே அரிவாள்முனை கருக்கே.”
“Tamil Proverb:
அரிவாள் சுருக்கே அரிவாள்முனை கருக்கே.”
“Tamil Proverb:
அரிவாள் சுருக்கே அரிவாள்முனை கருக்கே.”
“Tamil Proverb:
அரிவாள் சூட்டைப்போலக் காய்ச்சல் மாற்றவோ?”
“Tamil Proverb:
"அரிவாளும் அசையவேண்டும், ஆண்டை குடியும் கெடவேண்டும்.”
“Tamil Proverb:
"அரியும் சிவனும் ஒன்று, அல்ல என்கிறவன் வாயில் மண்.”
“Tamil Proverb:
அரியது செய்து எனியதுக்கு ஏமாந்து திரிகிறான்.”
“Tamil Proverb:
அரிய சரீரம் அந்தரத்தெறிந்த கல்.”
“Tamil Proverb:
அரித்து எரிக்கிற சுப்பிக்கு ஆயம் தீர்வை உண்டா?”
“Tamil Proverb:
அரிது அரிது அஞ்செழுத்து உணர்தல்.”
“Tamil Proverb:
அரிசி மறந்த உலைக்கு உப்பு என்ன?”
“Tamil Proverb:
அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீடு.”
“Tamil Proverb:
அரிசிப் பொதியுடன் திருவாரூர்.”
“Tamil Proverb:
அரிசிப் பகையும் ஆமுடையான் பகையும் உண்டா?”
“Tamil Proverb:
அரிசிக்கு தக்க உலையும் ஆமுடையானுக்குத் தக்க வீறாப்பும்.”
“Tamil Proverb:
அரிசி கொண்டு உண்ண அக்காள் வீட்டுக்குப் போவானேன்?”
“Tamil Proverb:
"அரிசி என்று அள்ளிப் பார்ப்பாரும் இல்லை, உமி என்று ஊதிப் பார்ப்பாரும் இல்லை.”
“Tamil Proverb:
அரிசி உழக்கானாலும் அடுப்பு மூன்று.”