“Tamil Proverb:
அரைக்கினும் சந்தனம் அதன் மணம் அறாது.”
“Tamil Proverb:
அரைக்கினும் சந்தனம் அதன் மணம் அறாது.”
“Tamil Proverb:
அரைக்கினும் சந்தனம் அதன் மணம் அறாது.”
“Tamil Proverb:
அரைக்காசுக்குப் போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வாராது.”
“Tamil Proverb:
அரைக்காசுக்கு அழிந்த கற்பு ஆயிரம்பொன் கொடுத்தாலும் கிடையாது.”
“Tamil Proverb:
"அருள் வேணும், பொருள் வேணும், அடக்கம் வேணும்.”
“Tamil Proverb:
"அரும் சுனை நீர் உண்டால், அப்பொழுதே ரோகம்.”
“Tamil Proverb:
அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிராது.”
“Tamil Proverb:
"அருமை மருமகன் தலைபோனாலும் போகட்டும், ஆதிகாலத்து உரல் போகல் ஆகாது.”
“Tamil Proverb:
"அருமை அறியாதவன் ஆண்டு என்ன, மாண்டு என்ன?”
“Tamil Proverb:
அருணாம்பரமே கருணாம்பரம்.”
“Tamil Proverb:
"அருட்செல்வம் ஆருக்கும் உண்டு, பொருட்செல்வம் ஆருக்கும் இல்லை.”
“Tamil Proverb:
அருங்கோடைத் துரும்பு அற்றுப்போகுது.”
“Tamil Proverb:
அருக்காமணியா முருக்கம்பூவா?”
“Tamil Proverb:
அருக்காணிமுத்துக் கரிக்கோலமானால்.”
“Tamil Proverb:
அருக்காணி நாச்சியார் குரங்குப்பிள்ளைப் பெற்றாலாம்.”
“Tamil Proverb:
அரிவை மொழி கேட்டால் அபத்தன் ஆவான்.”
“Tamil Proverb:
"அருகாகப் பழுத்தாலும், விளாமரத்தில் வௌவால் சேராது.”