“Tamil Proverb:
அலைவாய்த் துரும்புபோல.”
“Tamil Proverb:
அலைவாய்த் துரும்புபோல.”
“Tamil Proverb:
அலைவாய்த் துரும்புபோல.”
“Tamil Proverb:
அலை மோதும்போதே தலை முழுகுகிறது.”
“Tamil Proverb:
"அலை எப்பொழுது ஒழியும், தலை எப்பொழுது முழுகுகிறது?”
“Tamil Proverb:
அலுத்துப் பிலுத்து அக்காள் வீட்டுக்குப் போனால் அக்காள் இழுத்து மச்சானிடத்திற் போட்டாளாம்.”
“Tamil Proverb:
அரைவித்தை கொண்டு அம்பலம் ஏறினால் அரைவித்தை முழுவித்தை ஆகுமா?”
“Tamil Proverb:
அரையிற் புண்ணும் அண்டைவீட்டுக் கடனும் ஆகாது.”
“Tamil Proverb:
"அரைப்பணம் கொடுக்கப் பால்மாறி, ஐம்பது பொன் கொடுத்துச் சேர்வை செய்த கதை.”
“Tamil Proverb:
அரைப்பணம் கொடுத்து அழச்சொல்லி ஒருபணம் கொடுத்து ஓயச்சொல்லுவானேன்?”
“Tamil Proverb:
அரைப்பணச் சேவகம் ஆனாலும் அரண்மனைச் சேவகம்போல் ஆகுமா?”
“Tamil Proverb:
அரைத்து மீந்தது அம்மி சிரைத்து மீந்தது குடுமி.”
“Tamil Proverb:
"அரைச்சொற் கொண்டு அம்பலம் ஏறினால், அரைச்சொல் முழுச்சொல்லாகும்.”
“Tamil Proverb:
அரைத்த பயறு முளைத்தாற்போல.”
“Tamil Proverb:
அரைச்சொற் கொண்டு அம்பலம் ஏறலாமோ?”
“Tamil Proverb:
அரைச்சீலை கட்டக் கைக்கு உபசாரமா?”
“Tamil Proverb:
அரைச்சல்லியை வைத்து எருக்கு இலையைக் கடந்ததுபோல.”
“Tamil Proverb:
அரைக்குடம் ததும்பும் நிறைகுடம் ததும்பாது.”