“Tamil Proverb:
"அரிசி உண்டானால் வரிசையும் உண்டு, அக்காள் உண்டானால் மச்சானும் உண்டு.”
“Tamil Proverb:
"அரிசி உண்டானால் வரிசையும் உண்டு, அக்காள் உண்டானால் மச்சானும் உண்டு.”
“Tamil Proverb:
"அரிசி உண்டானால் வரிசையும் உண்டு, அக்காள் உண்டானால் மச்சானும் உண்டு.”
“Tamil Proverb:
"அரிசி ஆழாக்கானாலும், அடுப்புக்கட்டி மூன்று வேண்டும்.”
“Tamil Proverb:
அரிசி அள்ளின காக்காய்போல.”
“Tamil Proverb:
"அரி என்றால் ஆண்டிக்குக் கோபம், அர என்றால் தாதனுக்குக் கோபம்.”
“Tamil Proverb:
அரி என்கிற அக்ஷரம் தெரிந்தால் அதிக்கிரமம் பண்ணலாமா?”
“Tamil Proverb:
அரி என்கிற அக்ஷரம் தெரிந்தால் அதிகாரம் பண்ணலாம்.”
“Tamil Proverb:
"அரி அரி என்றால், ராமா ராமா என்கிறான்.”
“Tamil Proverb:
"அரன் அருள் அற்றால், அனைவரும் அற்றார்.”
“Tamil Proverb:
அரன் அருளில்லாமல் அணுவும் அசையாது.”
“Tamil Proverb:
அரவுக்கு இல்லைச் சிறுமையும் பெருமையும்.”
“Tamil Proverb:
அரவத்தைக் கண்டால் கீரி விடுமா?”
“Tamil Proverb:
அரபிக் குதிரையிலும் ஐயம்பேட்டைத் தட்டுவாணி நல்லது.”
“Tamil Proverb:
"அரத்தை அரம் அறுக்கும், வயிரத்தை வயிரம் அறுக்கும்.”
“Tamil Proverb:
அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்.”
“Tamil Proverb:
அரசுடையானை ஆகாயம் காக்கும்.”
“Tamil Proverb:
அரசுக்கு இல்லைச் சிறுமையும் பெருமையும்.”