“Tamil Proverb:
அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டதுபோல.”
“Tamil Proverb:
அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டதுபோல.”
“Tamil Proverb:
அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டதுபோல.”
“Tamil Proverb:
அரசனும் நெருப்பும் பாம்பும் சரி.”
“Tamil Proverb:
அரசனும் அழலும் சரி.”
“Tamil Proverb:
அரசனும் அரவும் சரி.”
“Tamil Proverb:
அரசனுக்குத் துணை வயவாள்.”
“Tamil Proverb:
அரசனுக்கு வலியார் அஞ்சுவது எளியார்க்கு அனுகூலமாயிருக்கிறது.”
“Tamil Proverb:
அரசனுக்கு ஒரு சொல் அடிமைக்குத் தலைச்சுமை.”
“Tamil Proverb:
அரசன் வழிப்படாதவன் இல்லை.”
“Tamil Proverb:
அரசன் வழிப்பட்டது அவனி.”
“Tamil Proverb:
அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி.”
“Tamil Proverb:
அரசன் எப்படியோ அப்படியே குடிகள்.”
“Tamil Proverb:
"அரசன் கல்லின்மேல் கத்தரி காய்க்கிறது என்றால், கொத்து ஆயிரம் குலை ஆயிரம் என்பார்கள்.”
“Tamil Proverb:
"அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்.”
“Tamil Proverb:
அரசன் உடைமைக்கு ஆகாயம் சாக்ஷி.”
“Tamil Proverb:
"அரசன் இல்லாத நாடு, புருஷன் இல்லாத வீடு.”
“Tamil Proverb:
அரசன் அளவிற்கு ஏறிற்று.”