“Tamil Proverb:
"அரங்கின்றி வட்டாடலும், நூலறிவின்றிப் பேசலும் ஒன்று.”
“Tamil Proverb:
"அரங்கின்றி வட்டாடலும், நூலறிவின்றிப் பேசலும் ஒன்று.”
“Tamil Proverb:
"அரங்கின்றி வட்டாடலும், நூலறிவின்றிப் பேசலும் ஒன்று.”
“Tamil Proverb:
"அரக்கன் ஆண்டால் என்ன, மனிதன் ஆண்டால் என்ன?”
“Tamil Proverb:
"ஹர ஹர என்பது பெரிதோ, ஆண்டிக்கு இடுவது பெரிதோ?”
“Tamil Proverb:
அய்யாவையர் கூழுக்கு அப்பையங்கார் தாதாவா?”
“Tamil Proverb:
அய்யன் அளந்தபடி.”
“Tamil Proverb:
அயோக்கியர் அழகு அபரஞ்சித் சிமிழில் நஞ்சு.”
“Tamil Proverb:
அயிரையும் சற்றே அருக்குமாம் பிட்டுக்குள் போட்டுப் பிசறாமல்.”
“Tamil Proverb:
அயன் இட்ட எழுத்தில் அணுவளவும் தப்பாது.”
“Tamil Proverb:
அயன் இட்ட கணக்கு ஆருக்கும் தப்பாது.”
“Tamil Proverb:
அயலார் உடமைக்குப் பேயாய்ப் பறக்கிறான்.”
“Tamil Proverb:
அயலார் உடைமையில் அந்தகன்போல் இரு.”
“Tamil Proverb:
"அம்மையாரே வாரும், கிழவனைக் கைக்கொள்ளும்.”
“Tamil Proverb:
"அம்மையார்க்கு என்ன துக்கம், கந்தைத் துக்கம்.”
“Tamil Proverb:
"அம்மையார் பெறுகிறது அரைக்காசு, தலை சிரைக்கிறது முக்காற்காசு.”
“Tamil Proverb:
"அம்மையார் நூற்கிற நூலுக்கும், பேரன் கட்டுகிற அரைஞாட்கயிற்றுக்கும் சரி.”
“Tamil Proverb:
அம்மையார் எப்பொழுது சாவான்? கம்பளி எப்பொழுது நமக்கு மிச்சமாகும்?”