“Tamil Proverb:
அம்மைக்கு அமர்க்களம் பொங்கிப் படையுங்கள்.”
“Tamil Proverb:
அம்மைக்கு அமர்க்களம் பொங்கிப் படையுங்கள்.”
“Tamil Proverb:
அம்மைக்கு அமர்க்களம் பொங்கிப் படையுங்கள்.”
“Tamil Proverb:
அம்முக்கள்ளி ஆடையைத் தின்றால் வெண்ணெய் உண்டா?”
“Tamil Proverb:
"அம்மியும் குழவியும் ஆகாயத்தில் பறக்கச்சே, எச்சிற் கல்லை எனக்கு என்ன புத்தி என்றாற்போல்.”
“Tamil Proverb:
அம்மியிருந்து அரசனை அளிப்பாள்.”
“Tamil Proverb:
அம்மி மிதித்து அருந்ததி பார்த்ததுபோல.”
“Tamil Proverb:
அம்மி மிடுக்கோ அரைப்பவள் மிடுக்கோ?”
“Tamil Proverb:
அம்மான் வீட்டு வெள்ளாட்டியை அடிக்க அதிகாரியைக் கேட்க வேண்டுமா?”
“Tamil Proverb:
அம்மான் மகளுக்கு முறையா?”
“Tamil Proverb:
அம்மானும் மருமகனும் ஒரு வீட்டுக்கு ஆள் அடிமை.”
“Tamil Proverb:
அம்மா கெட்ட கேட்டுக்கு முக்காடு ஒன்றா?”
“Tamil Proverb:
அம்மணமும் இன்னலும் ஆயுசுப்பரியந்தமா?”
“Tamil Proverb:
"அம்பிகொண்டு ஆறு கடப்போர், நம்பிக்கொண்டு நாரிவால் கொள்ளுவார்களா?”
“Tamil Proverb:
அம்பாணி தைத்ததுபோலப் பேசுகிறான்.”
“Tamil Proverb:
அம்பலத்தில் பொதி அவிழ்க்கல் ஆகாது.”
“Tamil Proverb:
அம்பலத்தில் கட்டுச்சோறு அவிழ்க்கிறாப்போல்.”
“Tamil Proverb:
அம்பலத்தில் ஏறும் பேச்சை அமசடக்கம் பண்ணப் பார்க்கிறான்.”