“Tamil Proverb:
"அடிவானம் கறுத்தால், ஆண்டை வீடு வறுக்கும்.”
“Tamil Proverb:
"அடிவானம் கறுத்தால், ஆண்டை வீடு வறுக்கும்.”
“Tamil Proverb:
"அடிவானம் கறுத்தால், ஆண்டை வீடு வறுக்கும்.”
“Tamil Proverb:
"அடியென்று அழைக்கப் பெண்டீர் இல்லை, ஆண் எத்தனை பெண் எத்தனை என்கிறதுபோல்.”
“Tamil Proverb:
அடியும் பட்டுப் புளித்த மாங்காயா தின்னவேண்டும்?”
“Tamil Proverb:
அடியிலுள்ளது நடுவுக்கும் முடிவுக்கும் உண்டு.”
“Tamil Proverb:
அடியாத மாடு படியாது.”
“Tamil Proverb:
அடியா நாடு படியாது.”
“Tamil Proverb:
அடியற்றால் நுனி விழாமலிருக்குமா?”
“Tamil Proverb:
அடியற்ற மரம்போலே.”
“Tamil Proverb:
அடியற்ற பனைபோல் விழுந்தான்.”
“Tamil Proverb:
அடிமை படைத்தால் ஆள்வது கடன்.”
“Tamil Proverb:
"அடிமேல் அடி அடித்தால், அம்மியும் நகரும்.”
“Tamil Proverb:
அடிப்பானேன் பிடிப்பானேன்? அடக்குகிற வழியில் அடக்குவோம்.”
“Tamil Proverb:
அடி நொச்சி நுனி ஆமணக்கா?”
“Tamil Proverb:
அடிநாக்கிலே நஞ்சும் நுனிநாக்கிலே அமிர்தமுமா?”
“Tamil Proverb:
"அடித்துவிட்டவன்பின்னே போனாலும், பிடித்துவிட்டவன்பின்னே போகலாகாது.”
“Tamil Proverb:
அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் செவ்வையாகா.”