Tamil Proverb:
தேனும் பாலும்போல் இருக்க வேண்டும்
English Translation:
Live in harmony, as honey and milk.",
Tamil Proverb:
தேனும் பாலும்போல் இருக்க வேண்டும்
English Translation:
Live in harmony, as honey and milk.",
Tamil Proverb:
தேனும் பாலும்போல் இருக்க வேண்டும்
English Translation:
Live in harmony, as honey and milk.",
Tamil Proverb:
தேனுக்கு ஈயைத் தேடி விடுவார் ஆர்?
English Translation:
Who cares to supply flies for honey?,
Tamil Proverb:
தேனில் விழுந்த ஈ போல தவிக்கிறான்.
English Translation:
He flutters as a fly that has fallen into honey.,
Tamil Proverb:
தேள் நெருப்பில் விழுந்தால் எடுத்துவிட்வனைக் கொட்டும்.
English Translation:
The scorpion, stings him who helps it out of the fire.",
Tamil Proverb:
தேள் கொட்டப் பாம்புக்கு மந்திரிக்கிறதா?
English Translation:
When stung by a scorpion do you recite incantations as for a snakebite?,
Tamil Proverb:
தேவர்கள் பணிவிடை செய்யு மேலவன் கர்த்தா.
English Translation:
He is the Lord whom the celestials serve.,
Tamil Proverb:
தேவரைக் காட்டிப் பூதம் பணி கொள்ளும்
English Translation:
Under pretence that gods require it, goblins exact service from men.Goblins or ghosts of the kind referred to, are employed by magicians. They are supposed to haunt grave yards, places of incremation, buried treasure &c. Companies of them attend Siva, Ganésa &c.",
Tamil Proverb:
"தேவடியாள் செத்தால் பிணம், தேவடியாள் தாய் செத்தால் மணம்.
English Translation:
When a halot dies the body is a mere corpse, when her mother dies funeral rites are observed.",
Tamil Proverb:
தேவடியாள் மகன் திவசம் செய்ததுபோல.
English Translation:
As the son of a harlot commemorated the death of his father.,
Tamil Proverb:
தேவடியாள் சிங்காரிக்குமுன்னே தேர் ஓடித் தெருவில் நின்றது.
English Translation:
Before the dancing girl had adorned herself, the car moved and came to a stand on the road.",
Tamil Proverb:
தேர்ந்தவன் என்பது கூர்ந்து அறிவதனால்.
English Translation:
He is called intelligent because of his nice discrimination.,
Tamil Proverb:
தேவடியாள் தெரு கொள்ளை போகிறதா?
English Translation:
Is robbery committed in a street of harlots?,