Tamil Proverb:
தீராக் கோபம் பாடாய் முடியும்.
English Translation:
Unrestrained anger will end in mischief.,
Tamil Proverb:
தீராக் கோபம் பாடாய் முடியும்.
English Translation:
Unrestrained anger will end in mischief.,
Tamil Proverb:
தீராக் கோபம் பாடாய் முடியும்.
English Translation:
Unrestrained anger will end in mischief.,
Tamil Proverb:
தீரக் கற்றவன் தேசிகன் ஆவான்.
English Translation:
The thoroughly learned may become a religious guide.,
Tamil Proverb:
தீயோரை விடுதலை ஆக்குகிறவன் நல்லோருக்கு நஷ்டம் செய்வான்.
English Translation:
He who liberates the wicked injures the innocent.,
Tamil Proverb:
"தீயாரைச் சேர்ந்து ஒழுகல் தீது, தீயார் பண் செய்யனவும் தீது.
English Translation:
To associate with the wicked is bad, to serve the wicked is also bad.",
Tamil Proverb:
தீமையை மெச்சுகிறவன் தீமையாளிதான்.
English Translation:
He who approves evil is guilty of it.,
Tamil Proverb:
தீப்புண் ஆறும் வாய்ப்புண் ஆறாது.
English Translation:
A burn is curable, but a wound occasioned by slander is not.",
Tamil Proverb:
தீ மிஞ்ச வைத்தாலும் பகை மிஞ்ச வைக்கலாகாது.
English Translation:
Though fire may be in excess, hatred may not.",
Tamil Proverb:
தீப்பட்ட வீட்டிலே கரிக்கட்டை பஞ்சமா?
English Translation:
Is there a lack of charred wood in a house on fire?,
Tamil Proverb:
தீபத்தில் ஏற்றிய தீவட்டி.
English Translation:
A torch lit at a lamp.,
Tamil Proverb:
தீதுறும் பாவச் செய்கை அற்றவன் தேவன்.
English Translation:
He who abstains from evil deeds is God.,
Tamil Proverb:
தீங்கரும்பனுக்கு மாங்குயிற் கிளவி.
English Translation:
The notes of the kuyil bird to the sugar-cane-bowed Cupid.,
Tamil Proverb:
தீட்டின மரத்தில் கூர்பார்க்கிறதா?
English Translation:
Is the sharpness of the sword to be tried on the whetting board?,