Tamil Proverb:
சிறுகக் கட்டிப் பெருக வாழு.
English Translation:
Build a small house, and live thriftily.",
Tamil Proverb:
சிறுகக் கட்டிப் பெருக வாழு.
English Translation:
Build a small house, and live thriftily.",
Tamil Proverb:
சிறுகக் கட்டிப் பெருக வாழு.
English Translation:
Build a small house, and live thriftily.",
Tamil Proverb:
சிறுகச் சிறுகத் தின்றால் மலையையும் தின்னலாம்.
English Translation:
If you eat little by little, you may consume a mountain.",
Tamil Proverb:
சிறியோர் எல்லாம் சிறியர் அல்ல.
English Translation:
All that are little are not inferiors.,
Tamil Proverb:
சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம் பெரியோர் ஆனவர் பொறுப்பது கடனே.
English Translation:
It is the duty of the great to forgive the faults of inferiors.,
Tamil Proverb:
சிறியார்க்கு இனியதைக் காட்டாதே சேம்புக்குப் புளி விட்டு ஆக்காதே.
English Translation:
Do not offer sweets to children, nor mix acid with chambu greens.",
Tamil Proverb:
சிறியாரோடு இணங்காதே சேம்புக்குப் புளி விட்டு மசியாதே.
English Translation:
Do not associate with the mean, do not macerate chambu greens with acid.",
Tamil Proverb:
சிறகு இல்லாப் பறவைபோல.
English Translation:
Like a bird without wings.,
Tamil Proverb:
சிறகு பறிகொடுத்த பறவைபோல.
English Translation:
Like a bird deprived of its wings.,
Tamil Proverb:
சிறகிலும் மெல்லிசாய்ப் பொன் அடிப்பான்.
English Translation:
He will beat out gold even thinner than a feather.,
Tamil Proverb:
சிவியானுக்கு அடிமைப்பட்டால் காவவும் வேண்டும் சுமக்கவும் வேண்டும்.
English Translation:
If subject to a palanquin bearer, one must bear both palanquins and burdens.",
Tamil Proverb:
சிவலிங்கத்தின் மேல் எலி.
English Translation:
A rat on Siva linga.,
Tamil Proverb:
சிவபூசை வேளையிலே கரடியை விட்டு ஆட்டுகிறதா?
English Translation:
Is a dancing bear produced at the time of Siva puja?,