Tamil Proverb:
சிவபூசை வேளையில் கரடி புகுந்ததுபோல.
English Translation:
As a bear entered at the time of Siva puja.,
Tamil Proverb:
சிவபூசை வேளையில் கரடி புகுந்ததுபோல.
English Translation:
As a bear entered at the time of Siva puja.,
Tamil Proverb:
சிவபூசை வேளையில் கரடி புகுந்ததுபோல.
English Translation:
As a bear entered at the time of Siva puja.,
Tamil Proverb:
சில்வானக் கள்ளி செலவு அறிவாளா?
English Translation:
Is a woman who pilfers aware what expense means?,
Tamil Proverb:
சிரைத்தால் கூலி சேவித்தாற் சம்பளம்.
English Translation:
If you shave, hire; if you serve, wages.",
Tamil Proverb:
சிரைத்தால் மொட்டை வைத்தாற் குடுமி.
English Translation:
If shaven-bald, if kept, kudumi.",
Tamil Proverb:
சிம்பிலே வளையாதது தடித்தால் வளையபோகிறதா?
English Translation:
If when it is a twig it cannot be bent, will it bend when it has become a large tree?",
Tamil Proverb:
"சிப்பியிலே விழுந்த மழைத் துளி முத்தாகும்; அதுபோல, நல்லவர்க்குச் செய்த உதவி நிலைநிற்கும்.
English Translation:
A rain drop that falls on an oyster-shell will become a pearl, so a benefit conferred on the virtuous will endure.",
Tamil Proverb:
சிந்த அறுந்துபோகிற மூக்கு எந்த மட்டும் இருக்கும்?
English Translation:
How long will the nose last that breaks off on blowing?,
Tamil Proverb:
சினேகம் செய்தபின் சோதி தெரிந்தபின் நம்பு.
English Translation:
On forming friendship try it, and on being convinced of its sincerity, rely on it.",
Tamil Proverb:
"சிநேகம் செய்யுமுன் ஆராய்தல் செய்,செய்தபின் ஐயப்படாதே.
English Translation:
Form friendships after due deliberation, having done so do not give place to doubt.",
Tamil Proverb:
சித்திராங்கி பொம்மா சின்ன வெங்கிட்டம்மா.
English Translation:
Little Vengadamma is a hypocritical lady.,
Tamil Proverb:
சித்தி பெறாத மருந்தும் மருந்தோ பெற்றுப் படையாத பிள்ளையும் பிள்ளையோ?
English Translation:
Is that medicine which does not take effect, is that which a woman has not brought forth and reared, her child?",
Tamil Proverb:
"சித்திரை மாதத்திற் பிறந்த சீர் கேடனும் இல்லை, ஐப்பசி மாதத்திற் பிறந்த அதிர்ஷ்டவானும் இல்லை.
English Translation:
None born in Chittirai-April-is unfortunate, none born in Aipasi-October-is fortunate.",