ProverbPedia

Proverbs From Every Nation

Tamil Proverb:
சித்திரை மாதத்திற் செல்வன் பிறந்தால் சீரும் சிறப்பும் கெடும்.
English Translation:
If a son is born in Chittirai-April-the state and reputation of the family will be ruined.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

சித்தன் போக்குச் சிவன் போக்கு ஆண்டி போக்கு அதே போக்கு.
English Translation:
The manner of Chittan is like the manner of Siva, the manner of religious mendicant is like itself.",

சிதம்பரத்திலே பிறந்த பிள்ளைக்குத் திருவெம்பாவை கற்றுக் கொடுக்கவேண்டுமா?
English Translation:
Is it necessary to teach venba-holy vereses-to a child born and brought up at Chilambaram?,

சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்ப்பதுபோல.
English Translation:
As a demon looks at the circle of Chilambaram.This proverb refers most likely to magical diagrams generally.,

சிட்டுக்குருவிமேல் பிரம்மாஸ்திரம் தொடுக்கலாமா?
English Translation:
Do you discharge heavy arrows at small birds?,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
சிட்டுக்குருவிமேல் பிரம்மாஸ்திரம் தொடுக்கலாமா?
English Translation:
Do you discharge heavy arrows at small birds?,

Tamil Proverb:
சிணுக்கு எல்லாம் பிணக்குக்கு இடம்.
English Translation:
Hesitancy and delay lead to disagreeables.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
சிணுக்கு எல்லாம் பிணக்குக்கு இடம்.
English Translation:
Hesitancy and delay lead to disagreeables.,

Tamil Proverb:
சிட்டுக்குருவிமேல் பனங்காயை வைத்ததுபோல்.
English Translation:
As a palmyra fruit was placed on a small bird.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
சிட்டுக்குருவிமேல் பனங்காயை வைத்ததுபோல்.
English Translation:
As a palmyra fruit was placed on a small bird.,

Tamil Proverb:
சிங்கத்துக்குப் பங்கம் இல்லை.
English Translation:
A lion knows no danger.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
சிங்கத்துக்குப் பங்கம் இல்லை.
English Translation:
A lion knows no danger.,

Tamil Proverb:
"சிங்கம் பசிக்கு ஆனையையே தேடிக் கொல்லும்; ,அதுபோல், பெரியோர் அக்கறைப்பட்டால் பெரிய காரியத்தையேச் செய்வார்கள்.
English Translation:
When lions are hungry they go in search of elephants to prey on, in like manner, when the great are reduced to poverty they achieve great things-to relieve their wants.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
"சிங்கம் பசிக்கு ஆனையையே தேடிக் கொல்லும்; ,அதுபோல், பெரியோர் அக்கறைப்பட்டால் பெரிய காரியத்தையேச் செய்வார்கள்.
English Translation:
When lions are hungry they go in search of elephants to prey on, in like manner, when the great are reduced to poverty they achieve great things-to relieve their wants.",

Tamil Proverb:
சிங்கம் பசித்தால் தேரையைப் பிடிக்குமா?
English Translation:
When hungry will a lion prey on frogs?,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
சிங்கம் பசித்தால் தேரையைப் பிடிக்குமா?
English Translation:
When hungry will a lion prey on frogs?,

Tamil Proverb:
"சாவாமற் கற்பதே கல்வி, பிறர் இடத்தில் ஏகாமல் உண்பதே ஊண்.
English Translation:
That is learning which teaches us to escape death, and that is food which is obtained without dependence on others.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
"சாவாமற் கற்பதே கல்வி, பிறர் இடத்தில் ஏகாமல் உண்பதே ஊண்.
English Translation:
That is learning which teaches us to escape death, and that is food which is obtained without dependence on others.",

Tamil Proverb:
சான்றோர் இல்லாச் சபை குறவர் சேரி.
English Translation:
A community without learned men is a hamlet of mountaineers.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
சான்றோர் இல்லாச் சபை குறவர் சேரி.
English Translation:
A community without learned men is a hamlet of mountaineers.,