Tamil Proverb:
சாட்டை இல்லாப் பம்பரம் ஆடுமா?
English Translation:
Will a top spin without a string?,
Tamil Proverb:
சாட்டை இல்லாப் பம்பரம் ஆடுமா?
English Translation:
Will a top spin without a string?,
Tamil Proverb:
சாட்டை இல்லாப் பம்பரம் ஆடுமா?
English Translation:
Will a top spin without a string?,
Tamil Proverb:
சாட்டு இல்லாமற் சாவு இல்லை.
English Translation:
No death occurs without an ostensible cause.,
Tamil Proverb:
சாட்சிக்காரன் காலில் விழுவதினும் சண்டைக்காரன் காலில் விழலாம்.
English Translation:
Better to fall at the feet of an opponent than at the feet of witnesses.,
Tamil Proverb:
சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.
English Translation:
He is able to spin a top without a string.,
Tamil Proverb:
சாடிக்கு மூடி வாய்த்ததுபோல.
English Translation:
As a lid fitted to a jar.,
Tamil Proverb:
சாக்கோ நோக்கோ அம்மையார் வாக்கோ?
English Translation:
Is it the result of excuse, planetary influence or the matron’s word?",
Tamil Proverb:
சாக்கும் போக்கும் ஏற்காது ஐயன் முன்.
English Translation:
Excuses are of no avail before God.,
Tamil Proverb:
சாக்கடைப் புழு என்றாலும் சக்களத்தியை வெல்லப்போகாது.
English Translation:
Though despicable as a worm in a ditch, it is difficult to overcome a rival wife.",
Tamil Proverb:
சாகிற நாய் வீட்டின் கூரைமேல் ஏறினாற்போல.
English Translation:
As a dog about to die ascended the house top.For a dog to get on the roof of a house is regarded as an omen of some great calamity, and therefore the dog should be destroyed.",
Tamil Proverb:
சாக்கடைச் சேறு என்றாலும் சக்களத்தி என்றாலும் சரி.
English Translation:
The mud of a ditch and a rival wife are alike.,
Tamil Proverb:
சாக்கடைப் புழுவிற்குப் போக்கிடம் எங்கே?
English Translation:
Where shall the worm that was born and bred in the ditch go?,
Tamil Proverb:
சாகிற நாய் வீரத்தைக் காட்டினாற்போல.
English Translation:
As a dying dog showed courage.,