ProverbPedia

“Tamil Proverb:
"நாய் குலைத்து விடியுமா, கோழி கூப்பிட்டு விடியுமா?”

— ","English Translation:
Does the day dawn because the dog barks, or because the cock crows?",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
QUOTE
AUTHOR
FRAME

“Tamil Proverb:
"நாய் குலைத்து விடியுமா, கோழி கூப்பிட்டு விடியுமா?”

— ","English Translation:
Does the day dawn because the dog barks, or because the cock crows?",

“Tamil Proverb:
நாய் சமுத்திரத்திலே போனாலும் நக்குத் தண்ணீர்.”

— "English Translation:
Although a dog may go to the sea, the water must be lapped.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
QUOTE
AUTHOR
FRAME

“Tamil Proverb:
நாய் சமுத்திரத்திலே போனாலும் நக்குத் தண்ணீர்.”

— "English Translation:
Although a dog may go to the sea, the water must be lapped.",

“Tamil Proverb:
நாய் கெட்ட கேட்டுக்குத் தேங்காய்ப்பாலும் சோறுமா?”

— English Translation:
Is a miserable dog to be fed with cocoanut milk and rice?,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
QUOTE
AUTHOR
FRAME

“Tamil Proverb:
நாய் கெட்ட கேட்டுக்குத் தேங்காய்ப்பாலும் சோறுமா?”

— English Translation:
Is a miserable dog to be fed with cocoanut milk and rice?,

“Tamil Proverb:
நாய் சிங்கத்துக்குப் பட்டம் கட்டுமா?”

— English Translation:
Can a dog invest a lion with a title?,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
QUOTE
AUTHOR
FRAME

“Tamil Proverb:
நாய் சிங்கத்துக்குப் பட்டம் கட்டுமா?”

— English Translation:
Can a dog invest a lion with a title?,

“Tamil Proverb:
"நாய் கெட்டகேட்டுக்கு மாமரத்து நிழல், அது கெட்ட கேட்டுக்குப் புளியிட்ட கறி.”

— ","English Translation:
Mean as the dog is, he has the shade of a mango tree,—his curry is flavoured with acid.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
QUOTE
AUTHOR
FRAME

“Tamil Proverb:
"நாய் கெட்டகேட்டுக்கு மாமரத்து நிழல், அது கெட்ட கேட்டுக்குப் புளியிட்ட கறி.”

— ","English Translation:
Mean as the dog is, he has the shade of a mango tree,—his curry is flavoured with acid.",

“Tamil Proverb:
நாய் நக்கிச் சமுத்திரம் குறையுமா?”

— English Translation:
Will the ocean be diminished by the lapping of a dog?,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
QUOTE
AUTHOR
FRAME

“Tamil Proverb:
நாய் நக்கிச் சமுத்திரம் குறையுமா?”

— English Translation:
Will the ocean be diminished by the lapping of a dog?,

“Tamil Proverb:
நாய் கொண்டுபோன பானையை ஆர் கொண்டுபோனால் என்ன?”

— English Translation:
What matters it who takes away the vessel that the dog had carried off?,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
QUOTE
AUTHOR
FRAME

“Tamil Proverb:
நாய் கொண்டுபோன பானையை ஆர் கொண்டுபோனால் என்ன?”

— English Translation:
What matters it who takes away the vessel that the dog had carried off?,

“Tamil Proverb:
நாய் கோவிலுக்குப் போவான் ஏன் கோயில் காத்தவன் தெண்டம் இறுப்பான் ஏன்?”

— "English Translation:
Why should a dog go to a temple, or why the keeper of a temple pay a fine?",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
QUOTE
AUTHOR
FRAME

“Tamil Proverb:
நாய் கோவிலுக்குப் போவான் ஏன் கோயில் காத்தவன் தெண்டம் இறுப்பான் ஏன்?”

— "English Translation:
Why should a dog go to a temple, or why the keeper of a temple pay a fine?",

“Tamil Proverb:
நாய்க்குக் கடிவாளம் பூட்டினாற்போல.”

— English Translation:
Like putting a bridle in the mouth of a dog.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
QUOTE
AUTHOR
FRAME

“Tamil Proverb:
நாய்க்குக் கடிவாளம் பூட்டினாற்போல.”

— English Translation:
Like putting a bridle in the mouth of a dog.,

“Tamil Proverb:
நாய்க்குத் தெரியுமா கொக்குப் பிடிக்க?”

— English Translation:
Does a dog know how to catch a crane?,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
QUOTE
AUTHOR
FRAME

“Tamil Proverb:
நாய்க்குத் தெரியுமா கொக்குப் பிடிக்க?”

— English Translation:
Does a dog know how to catch a crane?,

“Tamil Proverb:
நாய்க்குத் தெரியுமோ தோல் தேங்காய்?”

— English Translation:
Does a dog appreciate an unhusked cocoanut?,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
QUOTE
AUTHOR
FRAME

“Tamil Proverb:
நாய்க்குத் தெரியுமோ தோல் தேங்காய்?”

— English Translation:
Does a dog appreciate an unhusked cocoanut?,

“Tamil Proverb:
நாணம் இல்லாத பெண் நகைப்புக்கு இடம் வைப்பாள்.”

— English Translation:
An impudent woman gives occasion to be laughed at.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
QUOTE
AUTHOR
FRAME

“Tamil Proverb:
நாணம் இல்லாத பெண் நகைப்புக்கு இடம் வைப்பாள்.”

— English Translation:
An impudent woman gives occasion to be laughed at.,

“Tamil Proverb:
"நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.”

— ","English Translation:
If we see a dog, there is no stone, and if we see a stone, there is no dog.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
QUOTE
AUTHOR
FRAME

“Tamil Proverb:
"நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.”

— ","English Translation:
If we see a dog, there is no stone, and if we see a stone, there is no dog.",

“Tamil Proverb:
நாணும்கால் கோணும் நடக்கும் கால் இடறும்.”

— "English Translation:
The foot of diffidence deviates, that of activity stumbles.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
QUOTE
AUTHOR
FRAME

“Tamil Proverb:
நாணும்கால் கோணும் நடக்கும் கால் இடறும்.”

— "English Translation:
The foot of diffidence deviates, that of activity stumbles.",

“Tamil Proverb:
நாயைக் கொஞ்சினால் வாயை நக்கும்.”

— "English Translation:
If you caress a dog, he will lick your mouth.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
QUOTE
AUTHOR
FRAME

“Tamil Proverb:
நாயைக் கொஞ்சினால் வாயை நக்கும்.”

— "English Translation:
If you caress a dog, he will lick your mouth.",

“Tamil Proverb:
நாம் ஒருவருக்குக் கொடுத்தால் நமக்கு ஒருவர் கொடுப்பார்.”

— "English Translation:
If we give to others, some one will give to us.",