“Tamil Proverb:
நாய் வாலைப் பற்றி ஆற்றில் இறங்கலாமா?”
“Tamil Proverb:
நாய் வாலைப் பற்றி ஆற்றில் இறங்கலாமா?”
“Tamil Proverb:
நாய் வாலைப் பற்றி ஆற்றில் இறங்கலாமா?”
“Tamil Proverb:
நாழி பணம் கொடுத்தாலும் மூளிப் பட்டம் போகாது.”
“Tamil Proverb:
"நாய் வாழ்ந்து என்ன, பூனை தாலி அறுத்து என்ன?”
“Tamil Proverb:
நாழி முகவாது நானாழி”
“Tamil Proverb:
நாய் வேஷம் போட்டால் குலைக்கவேண்டும்.”
“Tamil Proverb:
நாள் ஆற்றுகிறது நல்லார் ஆற்றார்.”
“Tamil Proverb:
நார் அற்றாற் கூடும் நரம்பு அற்றாற் கூடுமா?”
“Tamil Proverb:
நாறத் தூற்றல் நரிக்குக் கொண்டாட்டம்.”
“Tamil Proverb:
நாலாம் தலைமுறையைப் பார்த்தால் நாவிதனும் சிற்றப்பனாவான்.”
“Tamil Proverb:
நாளைக்குத் தின்கிற பலாப்பழத்திலும் இன்றைக்குத் தின்கிற களாப்பழம் நல்லது.”
“Tamil Proverb:
நாலாவது பெண் நாதாங்கி முளைக்கும் திக்கு இல்லை.”
“Tamil Proverb:
நாறல் மீனைப் பூனைப் பார்ப்பதுபோல.”
“Tamil Proverb:
நாலு ஆறு கூடி ஒரு பாலாறு ஆயிற்று.”
“Tamil Proverb:
நாறல் சாணியை மிதிப்பான் ஏன் நல்ல தண்ணீர் வார்த்துக் கழுவுவான் ஏன்?”
“Tamil Proverb:
நாலு பிள்ளை பெற்றவளுக்கு நடுத் தெருவிலே சோறு.”
“Tamil Proverb:
நாறற் சோற்றுக்குப் பதம் பார்ப்பான் ஏன்?”