“Tamil Proverb:
நாலு பேர் கூடினது சபை.”
“Tamil Proverb:
நாலு பேர் கூடினது சபை.”
“Tamil Proverb:
நாலு பேர் கூடினது சபை.”
“Tamil Proverb:
நால்வரோ தேவரோ?”
“Tamil Proverb:
நால்வர் வாக்குத் தேவர் வாக்கு.”
“Tamil Proverb:
நாய் பட்ட பாடு தடிக்கொம்புக்குத் தெரியுமா?”
“Tamil Proverb:
"நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி, ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி”
“Tamil Proverb:
நாய் கோவிலுக்குப் போவான் ஏன் கோயில் காத்தவன் தெண்டம் இறுப்பான் ஏன்?”
“Tamil Proverb:
நாய்க்குக் கடிவாளம் பூட்டினாற்போல.”
“Tamil Proverb:
நாய்க்குத் தெரியுமா கொக்குப் பிடிக்க?”
“Tamil Proverb:
நாய்க்குத் தெரியுமோ தோல் தேங்காய்?”
“Tamil Proverb:
நாய்க்கு நறுநெய் இணங்காது.”
“Tamil Proverb:
நாய்க்கு இரும்புக்கடையில் அலுவல் என்ன?”
“Tamil Proverb:
நாய்க்கு முழுத் தேங்காய் தக்குமா?”
“Tamil Proverb:
நாய்க்கு மூத்தால் தாயுக்கும் ஈயாள்.”
“Tamil Proverb:
நாய்க்கு வேலையும் இல்லை நிற்க நேரமும் இல்லை.”
“Tamil Proverb:
"நாய் ஒரு சிறு எலும்புக்குச் சந்தோஷிக்கும்; அதுபோல, சிறியோர் சொற்ப காரியத்தை முடித்தாலும் சந்தோஷம் அடைவார்.”
“Tamil Proverb:
"நாய்க்கு ஏன் தேங்காய், நடுவீட்டுக்குள் போட்டு உருட்டவோ?”