“Tamil Proverb:
நபாப் அத்தனை ஏழை புலி அத்தனை சாது.”
“Tamil Proverb:
நபாப் அத்தனை ஏழை புலி அத்தனை சாது.”
“Tamil Proverb:
நபாப் அத்தனை ஏழை புலி அத்தனை சாது.”
“Tamil Proverb:
நமது தலைமயிர் அவன் கையில் அகப்பட்டுக்கொண்டது.”
“Tamil Proverb:
"நடுவு நிலைமை உடையவர்க்குச் செய்த உபகாரம் கொஞ்சக்காலத்திற்கு நிற்கும்; அதுபோல, தாமரையில் விழுந்த மழைத்துளி நிற்காமல் மறையும்”
“Tamil Proverb:
"நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும், உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான்.”
“Tamil Proverb:
"நடை சிறிதாகில் நாள் ஏறும், படை சிறிதாகிற் பயம் ஏறும்.”
“Tamil Proverb:
நமன் எடுத்துக்கொண்டு போகும்பொழுது நழுவி விருந்தவன்.”
“Tamil Proverb:
நஷ்டத்துக்குப் பலர் நயத்துக்கு ஒருவனோ?”
“Tamil Proverb:
நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?”
“Tamil Proverb:
நஷ்டத்துக்கு ஒருவன் நயத்துக்கு ஒருவன்.”
“Tamil Proverb:
நம்ப வைத்துக் கழுத்து அறுக்கலாமா?”
“Tamil Proverb:
நட்டாற்றிலே கைவிடுகிறது நன்மையா?”
“Tamil Proverb:
நம்பின பேரை நடு ஆற்றில் விடலாமா?”
“Tamil Proverb:
நட்டுவன் பிள்ளைக்கு முட்டடிக்கத் தெரியாதா?”
“Tamil Proverb:
நரி ஊரைவிட்டுப் புலி ஊருக்குப் போனேன் புலி ஊரும் நரி ஊராயிற்று.”
“Tamil Proverb:
நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்டவேண்டுமா?”
“Tamil Proverb:
நரி ஒரு சாலுக்கு உழப்போனது.”