“Tamil Proverb:
"நரை திரை இல்லை, நமனும் அங்கு இல்லை.”
“Tamil Proverb:
"நரை திரை இல்லை, நமனும் அங்கு இல்லை.”
“Tamil Proverb:
"நரை திரை இல்லை, நமனும் அங்கு இல்லை.”
“Tamil Proverb:
"நல்ல மாட்டிற்கு ஒரு அடி, நல்ல பெண்ணுக்கு ஒரு சொல்.”
“Tamil Proverb:
நல் இனதில் நட்பு வலிது.”
“Tamil Proverb:
நல்ல மாடு ஆனால் உள்ளூரில் விலை ஆகாதா?”
“Tamil Proverb:
நல் இணக்கமல்லது அல்லற் படுத்தும்.”
“Tamil Proverb:
நல்லவர் கண்ணில் நாகம் பட்டாலும் கொல்லார்.”
“Tamil Proverb:
நல்ல உயிர் நாற்பது நாள் இருக்கும்”
“Tamil Proverb:
நல்லவன் என்ற பெயர் எடுக்க நாட் செல்லும்.”
“Tamil Proverb:
நல்ல எழுத்து நடுவே இருக்கக் கோணல் எழுத்துக் குறுக்கே போட்டது என்ன?”
“Tamil Proverb:
"நல்லவர்கள் ஒரு நாள் செய்த உபகாரத்தை மறவார்; அதுபோல, பனை ஒரு நாள் விதைத்துத் தண்ணீர் விட்டவனுக்குப் பலன் கொடுக்கும்.”
“Tamil Proverb:
நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்டவேண்டுமா?”
“Tamil Proverb:
நரி ஒரு சாலுக்கு உழப்போனது.”
“Tamil Proverb:
நண்டுக் குடுவையை நடுத்தெருவில் உடைத்ததுபோல.”
“Tamil Proverb:
நரி கூப்பிட்டுக் கடல் முட்டுமா?”
“Tamil Proverb:
நண்டு கொழுத்தால் வளையில் இராது.”
“Tamil Proverb:
நரி கூப்பிடு கடல் முட்டிப்போகும்.”