“Tamil Proverb:
நஷ்டத்துக்கு ஒருவன் நயத்துக்கு ஒருவன்.”
“Tamil Proverb:
நஷ்டத்துக்கு ஒருவன் நயத்துக்கு ஒருவன்.”
“Tamil Proverb:
நஷ்டத்துக்கு ஒருவன் நயத்துக்கு ஒருவன்.”
“Tamil Proverb:
நம்ப வைத்துக் கழுத்து அறுக்கலாமா?”
“Tamil Proverb:
நட்டாற்றிலே கைவிடுகிறது நன்மையா?”
“Tamil Proverb:
நம்பின பேரை நடு ஆற்றில் விடலாமா?”
“Tamil Proverb:
நட்டுவன் பிள்ளைக்கு முட்டடிக்கத் தெரியாதா?”
“Tamil Proverb:
நரி ஊரைவிட்டுப் புலி ஊருக்குப் போனேன் புலி ஊரும் நரி ஊராயிற்று.”
“Tamil Proverb:
"நடந்தவன் காலிலே சீதேவி, இருந்தவன் காலிலே மூதேவி.”
“Tamil Proverb:
"“When the goddess of prosperity finds that her favours are not appreciated, she introduces her elder sister, the goddess of adversity, to the sluggard, and then takes her departure.”
“Tamil Proverb:
நகரைக்குப் பெத்தை வழிகாட்டுகிறதோ?”
“Tamil Proverb:
"நடந்தால் நாடு எல்லாம் உறவு, படுத்தால் பாயும் பகை.”
“Tamil Proverb:
நகைக்கு மகிழ்ச்சி நட்புக்கு நஞ்சு.”
“Tamil Proverb:
நடபடி உண்டானால் மிதியடி பொன்னாலே.”
“Tamil Proverb:
நகைச்சொல் தருதல் பகைக்கு ஏதுவாகும்.”
“Tamil Proverb:
நடவுக்குத் தெளி நாலத்தொன்று.”
“Tamil Proverb:
நகைத்து இகழ்வோனை நாயென நினை.”
“Tamil Proverb:
நடு உழவிலே நந்தை தெறித்ததுபோல.”