“Tamil Proverb:
துடைப்பக் கட்டைக்குப் பட்டுக்குஞ்சம் கட்டினதுபோல.”
“Tamil Proverb:
துடைப்பக் கட்டைக்குப் பட்டுக்குஞ்சம் கட்டினதுபோல.”
“Tamil Proverb:
துடைப்பக் கட்டைக்குப் பட்டுக்குஞ்சம் கட்டினதுபோல.”
“Tamil Proverb:
துரும்பு முற்றின கோபம் விசும்பு முட்டத் தீரும்.”
“Tamil Proverb:
துஷ்ட நிக்கிரகம் சிஷ்ட பரிபாலனம்.”
“Tamil Proverb:
துரும்பு தூண் ஆனால் தூண் எவ்வளவு ஆக வேண்டும்?”
“Tamil Proverb:
துஷ்டப் பிள்ளைக்கு ஊரார் புத்தி சொல்வார்கள்”
“Tamil Proverb:
துரும்பைத் தூணாக்குகிறதா?”
“Tamil Proverb:
துட்டுக்கு ஒரு குட்டி விற்றாலும் துலுக்கக்குட்டி மாத்திரம் ஆகாது.”
“Tamil Proverb:
துரை சித்தம் கன சித்தம்.”
“Tamil Proverb:
"துணிகிறவளுக்கு வெட்கம் இல்லை, அழுகிறவளுக்குத் துக்கம் இல்லை.”
“Tamil Proverb:
"துரோகத்தால் கொண்ட துரைத்தனம், குடிகளை வருத்தும் கொடுங்கோல்.”
“Tamil Proverb:
துணிந்தார்க்குத் துக்கம் உண்டா? பணிந்தார்க்குப் பாடு உண்டா?”
“Tamil Proverb:
துரோபதையைத் துகில் உரிந்ததுபோல.”
“Tamil Proverb:
"துணிந்தவனுக்குத் துக்கம் இல்லை, அழுதவனுக்கு அகங்காரம் இல்லை.”
“Tamil Proverb:
துர்ச்சனனைக் கண்டால் தூர நில்.”
“Tamil Proverb:
துணைபோனாலும் பிணைபோகாதே.”
“Tamil Proverb:
துலக்காத ஆயுதம் துருப் பிடிக்கும்.”