“Tamil Proverb:
துன்பம் முந்தி இன்பம் பிந்தி.”
“Tamil Proverb:
துன்பம் முந்தி இன்பம் பிந்தி.”
“Tamil Proverb:
துன்பம் முந்தி இன்பம் பிந்தி.”
“Tamil Proverb:
தூக்கணங்குருவி குரங்கிற்குப் புத்தி சொன்னாற்போல்.”
“Tamil Proverb:
துவிநாக்கு இடறும்.”
“Tamil Proverb:
தூக்கி நினைத்து நோக்கிப் பேசு.”
“Tamil Proverb:
"துழாவிக் காய்ச்சாதது கஞ்சியும் அல்ல, வினாவிக் கட்டாதது கலியாணமும் அல்ல.”
“Tamil Proverb:
தூக்கி வளர்த்த பிள்ளையும் துடையில் வைத்துத் தைத்த இலையும் உருப்படாது.”
“Tamil Proverb:
துளசிக்கு வாசமும் முள்ளுக்குக் கூர்மையும் முளைக்கிறபோதே உண்டு.”
“Tamil Proverb:
தூக்கி நிறுத்தடா பிணக்காடாய் வெட்டுகிறேன்.”
“Tamil Proverb:
"துள்ளாதே துள்ளாதே குள்ளா, பக்கத்திலே பள்ளம் அடா.”
“Tamil Proverb:
தூக்கி வினைசெய்.”
“Tamil Proverb:
துள்ளாதே துள்ளாதே ஆட்டுக்குட்டி என் கையில் இருக்கிறது சூரிக்கத்தி.”
“Tamil Proverb:
தூங்காதவனே நீங்காதவன்.”
“Tamil Proverb:
துள்ளின மாடு பொதி சுமக்கும்.”
“Tamil Proverb:
"தூங்கினவனது கடாக்குட்டி, விழித்திருந்தவனது ஊட்டுக்குட்டி.”
“Tamil Proverb:
துள்ளித் துள்ளிக் குதித்தாலும் வெள்ளிப்பணமும் கிடையாக் காலத்தில் கிடையாது.”
“Tamil Proverb:
தூக்கு உண்டானால் நோக்கு உண்டு.”