“Tamil Proverb:
துறவறம் இல்லறம் மனதிலே.”
“Tamil Proverb:
துறவறம் இல்லறம் மனதிலே.”
“Tamil Proverb:
துறவறம் இல்லறம் மனதிலே.”
“Tamil Proverb:
தூண்டிற்காரனுக்குக் கண் எங்கே மிதப்பில் அல்லவோ?”
“Tamil Proverb:
துறவிக்கு வேந்தன் துரும்பு.”
“Tamil Proverb:
தூமத் தீயைப் பார்க்கிலும் காமத் தீ கொடிது.”
“Tamil Proverb:
"துன்பம் தருகிற காக்கையினது சத்தத்தினால் அதை விரட்டுவார்கள், இன்பம் தருகின்ற குயிலை விரட்டார்கள்.”
“Tamil Proverb:
துன்பத்திற்கு இடம் கொடேல்.”
“Tamil Proverb:
துப்பாக்கி வயிற்றில் பீரங்கி பிறந்ததுபோல.”
“Tamil Proverb:
துலாத்தில் வெள்ளி இருப்பதினால் உலாவிப் பெய்யும் மழை.”
“Tamil Proverb:
துணையோடல்லது வழிபோகாதே.”
“Tamil Proverb:
துலுக்கத் தெருவிலே தேவாரம் ஓதினதுபோல.”
“Tamil Proverb:
தும்பர் அம்பலம்.”
“Tamil Proverb:
"துயரப்பட்டால் ஆறுதல் உண்டு, துன்பப்பட்டால் தேறுதல் உண்டு.”
“Tamil Proverb:
துரியோதனன் குடிக்குச் சகுனிபோல.”
“Tamil Proverb:
துருக்க தெருவிலே திருவெம்பாவையா ஓதுகிறது?”
“Tamil Proverb:
துரும்பும் கலத்தண்ணீர் தேக்கும்.”
“Tamil Proverb:
துரும்பு நுழைய இடம் இருந்தால் ஆனையைக் கட்டுவான்.”