“Tamil Proverb:
தீமையை மெச்சுகிறவன் தீமையாளிதான்.”
“Tamil Proverb:
தீமையை மெச்சுகிறவன் தீமையாளிதான்.”
“Tamil Proverb:
தீமையை மெச்சுகிறவன் தீமையாளிதான்.”
“Tamil Proverb:
"தீயாரைச் சேர்ந்து ஒழுகல் தீது, தீயார் பண் செய்யனவும் தீது.”
“Tamil Proverb:
தீயோரை விடுதலை ஆக்குகிறவன் நல்லோருக்கு நஷ்டம் செய்வான்.”
“Tamil Proverb:
தீரக் கற்றவன் தேசிகன் ஆவான்.”
“Tamil Proverb:
தின்னத் தின்னத் கேட்குமாம் பிள்ளைப்பெற்ற வயிறு.”
“Tamil Proverb:
தீராக் கோபம் பாடாய் முடியும்.”
“Tamil Proverb:
தின்னத் தெரியாமல் தின்பானேன்?”
“Tamil Proverb:
தீராச் கோபம் போராய் முடியும்.”
“Tamil Proverb:
தின்னா வீட்டில் தின்னி.”
“Tamil Proverb:
தீராச் சந்தேகம் போருக்கு எத்தனம்.”
“Tamil Proverb:
தீக் காய்ந்தாற்போல் இருக்கவேண்டும்.”
“Tamil Proverb:
தீராச் செய்கை சீராகாது.”
“Tamil Proverb:
தீக்குக் காற்று உதவியானதுபோல.”
“Tamil Proverb:
தீராத நெஞ்சுக்குத் தெய்வமே சாட்சி.”
“Tamil Proverb:
தீட்டின மரத்தில் கூர்பார்க்கிறதா?”
“Tamil Proverb:
தீராத வழக்குக்குத் தெய்வமே சாட்சி.”