“Tamil Proverb:
தாழிபோல் வயிறும் ஊசிபோல் மிடறும்”
“Tamil Proverb:
தாழிபோல் வயிறும் ஊசிபோல் மிடறும்”
“Tamil Proverb:
தாழிபோல் வயிறும் ஊசிபோல் மிடறும்”
“Tamil Proverb:
தாய் செத்தால் மணம் மகள் செத்தால் பிணம்.”
“Tamil Proverb:
"தாய் செத்தால், மகள் திக்கற்றாள்.”
“Tamil Proverb:
தாய் சொல் துறந்தால் வாசகம் இல்லை.”
“Tamil Proverb:
தாய் அறியாச் சூல் உண்டோ?”
“Tamil Proverb:
தாய் தவிட்டுக்கு அழுகையில் பிள்ளை இஞ்சிப் பச்சடி கேட்கின்றது.”
“Tamil Proverb:
தாய் இல்லாப் பிள்ளையைத் தலையிலே தட்டலாமா?”
“Tamil Proverb:
தாய்தனக்கு ஆகாத மகள் ஆர்தனக்கு நல்லவள் ஆவாள்?”
“Tamil Proverb:
தாய் உறவோ நாய் உறவோ.”
“Tamil Proverb:
"தாய் தூற்றினால் ஊர் தூற்றும், கொண்டவன் தூற்றினால் கண்டவன் தூற்றுவான்.”
“Tamil Proverb:
தாய் ஏழடி பாய்ந்தால் மகள் எட்டு அடி பாய்வாள்.”
“Tamil Proverb:
தாய் முகம் காணாத பிள்ளையும் மழை முகம் காணாத பயிரும் செவ்வைப்படமாட்டாது.”
“Tamil Proverb:
தாய் கேட்டுப்பட்டி தகப்பன் காவடிப்பட்டி தங்கை மோருப்பட்டி தமக்கை சாதப்பட்டி.”
“Tamil Proverb:
"தாய் ஒரு பாக்கு, தான் கமுகந்தோப்பு என்கிறாள்.”
“Tamil Proverb:
தாய்க்கு உள்ளது மகளுக்கு.”
“Tamil Proverb:
தாய்க்குப்பின் தாரம்.”